டீ சர்ட் வாங்கலையோ டீ சர்ட்.. உடனே ஆர்டர் பண்ணுங்க மக்களே.. சவுக்கிதார் டீ சர்ட் விற்கும் மோடி!
பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கம் மூலம் ''சவுக்கிதார்'' டீ சர்ட்டுகளை விற்று வருகிறார்.
Recommended Video

டெல்லி: பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கம் மூலம் ''சவுக்கிதார்'' டீ சர்ட்டுகளை விற்று வருகிறார். ஆனால் இது பெரிய விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.
கடந்த சில வாரங்கள் தேர்தலை முன்னிட்டு டிவிட்டரில் பாஜக வித்தியாசமான பிரச்சாரம் ஒன்றை செய்து வருகிறது. பிரதமர் மோடி உட்பட பாஜக தலைவர்கள் எல்லோரும் தங்கள் பெயருக்கு முன்னாள் காவலர் (chowkidar) என்ற வார்த்தையை சேர்த்துக் கொள்கிறார்கள்.
நாங்கள்தான் நாட்டின் காவலர் என்று கூறுவதற்காக இவர்கள் இப்படி பெயருக்கு முன் காவலர் என்பதை சேர்த்துக் கொள்கிறார்கள். தமிழக பாஜகவினரும் இப்படி செய்துள்ளனர்.

ஆதரவும்
இதற்கு பாஜகவினர் பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மோடி கூறுவது சரியானது, நாம் எல்லோரும் இந்த நாட்டிற்கு பாதுகாவலராக செயல்பட வேண்டும் என்று இவர்கள் கூறியுள்ளனர். அதே சமயம் காங்கிரஸ் கட்சியினர், பல பொதுமக்கள் மோடியின் இந்த பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
|
டீ சர்ட்
இந்த நிலையில்தான் பிரதமர் மோடி இதில் அடுத்தகட்டத்தை நோக்கி சென்று இருக்கிறார். அதாவது இந்த பிரச்சாரத்தை ஆதரிப்பதற்காக பிரதமர் மோடி டீ சர்ட் விற்க முடிவெடுத்து இருக்கிறார். இதற்காக இணையத்தில் அவர் தற்போதே டீ சர்ட் விற்க தொடங்கி உள்ளார்.
|
எப்படி இருக்கும்
இந்த டீ சர்ட்கள் பெரும்பாலும் காவி நிறத்தில் இருக்கிறது. நானும் காவலாளிதான் என்று இதில் வாசகங்கள் இடம்பிடித்து இருக்கிறது. இதை இணையத்தில் வாங்குவதற்கான பக்கங்களையும் பிரதமர் மோடி ஷேர் செய்து இருக்கிறார்.

கண்டனம்
ஆனால் மோடியின் இந்த செயலுக்கு பலர் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள். ஒரு பிரதமர் இப்படி செய்ய கூடாது. பிரதமருக்கு இணையத்தில் டீ சர்ட் விற்பதுதான் வேலையா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications