டெல்லி: சீனா, எப்ஸ்டீன் ஃபைல்ஸ், அமெரிக்கா வர்த்தகம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனால் மக்களவை முடங்கியுள்ளது. இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார். அவரது உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்திருக்கின்றனர்.
முன்னதாக மக்களவையில் குடியரசுத் தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானம், குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் உரையாற்றாத நிலையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் கேள்வி எழுப்பிய நிலையில், பிரதமர் மோடியை தாக்க சதி நடந்ததாகவும், எனவேதான் மோடியை அவைக்கு வர வேண்டாம் என தான் கேட்டுக்கொண்டதாகவும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாக விளக்கமளித்துள்ளார்.
எனவே மாநிலங்களவையில் மோடி பேச்சு குறித்து எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. தனது உரையில் எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு பிரதமர் மோடி பதிலளித்து வருகிறார்.
Feb 05, 2026, 6:25 pm IST
இடதுசாரி தீவிரவாதத்தை ஒழித்ததால் எனக்கு சவக்குழி தோண்ட பார்க்கிறார்கள் - பிரதமர் மோடி
Feb 05, 2026, 6:13 pm IST
“காங்கிரஸ் கட்சி விவசாயிகளை ஏமாற்றியது. ஆனால், நாங்கள் சிறு விவசாயிகள் மீது அக்கறை கொண்டு, பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தைக் கொண்டு வந்தோம். 4 லட்சம் கோடி ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது நமது சிறு விவசாயிகளுக்கு அதிகாரமளித்துள்ளது” - பிரதமர் மோடி
Feb 05, 2026, 6:10 pm IST
UPA மற்றும் NDA அரசாங்கங்களுக்கு இடையே ஒப்பீடு செய்து பேசிய மோடி, “முன்பு, பொதுத்துறை நிறுவனங்கள் மூடப்படுவதற்காகவே உருவாக்கப்பட்டதாக நம்பப்பட்டது. இப்போது நிலைமை மாறியுள்ளது. அவர்கள் நகர்ப்புற நக்சலைட்டுகளைப் போல பொதுத்துறை நிறுவனங்களுக்கு வெளியே தொழிலாளர்களைத் தூண்டிவிட்டனர்” என்று மோடி குற்றச்சாட்டு.
Feb 05, 2026, 6:06 pm IST
“திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் பல விஷயங்களைச் சொன்னார்கள். ஆனால் அவர்கள் தங்களைத் தாங்களே சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அது ஒரு கொடூரமான அரசாங்கம். அதன் வீழ்ச்சியின் அனைத்து அளவுகோல்களிலும் புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது. ஆனால் அவர்கள் இங்கே எங்களுக்குப் பாடம் எடுக்கிறார்கள்” - பிரதமர் மோடி
Feb 05, 2026, 5:46 pm IST
“நாங்கள் ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபோது, உலகளாவிய நிலை தன்மைக்கான அதிக வாய்ப்புகள் குறித்து உலகம் அதிக நம்பிக்கை கொண்டது. அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்திற்குப் பிறகு, அந்த நிலைத்தன்மையுடன் வேகத்தையும் உணர முடியும் என்பதில் உலகம் இன்னும் அதிக நம்பிக்கை கொண்டது. இது உலகிற்கு ஒரு நேர்மறையான அறிகுறியாகும்.” - பிரதமர் மோடி
Feb 05, 2026, 5:45 pm IST
“பெரிய நாடுகள் இந்தியாவுடன் வர்த்தக உறவுகளை ஏற்படுத்திக்கொள்ள மிகவும் ஆர்வமாக உள்ளன. அது ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக ஒப்பந்தமாக இருந்தாலும் சரி, அல்லது அமெரிக்காவுடனான சமீபத்திய ஒப்பந்தமாக இருந்தாலும் சரி. இந்த வர்த்தக ஒப்பந்தங்களை ஒட்டுமொத்த உலகமும் வெளிப்படையாகப் பாராட்டுகிறது” - பிரதமர் மோடி
Feb 05, 2026, 5:38 pm IST
“எனது ஆட்சியில் வங்கிகள் சிறப்பாக இயங்கி வருகின்றன. வங்கிகளின் வாராக்கடன் 1%க்கும் கீழ் குறைந்துவிட்டது. ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் வங்கிகள் வாராக் கடனில் மூழ்கி இருந்தன. தற்போது வங்கிகளின் லாபம் உச்சம் தொட்டிருக்கிறது” - பிரதமர் மோடி
Feb 05, 2026, 5:36 pm IST
“காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் வங்கிகள் கடனில் மூழ்கின. ஆனால் நாங்கள் 30 லட்சம் கோடி முத்ரா கடன் கொடுத்திருக்கிறோம்” - பிரதமர் மோடி
Feb 05, 2026, 5:33 pm IST
காங்கிரஸ், திமுக, திரிணாமல் கட்சிகள் மீது பிரதமர் நரேந்திர மோடி கடும் விமர்சனம். எதிர்க்கட்சிகள் தரம் தாழ்ந்து செயல்படுகின்றன என குற்றச்சாட்டு
Feb 05, 2026, 5:27 pm IST
“இத்தனை ஆண்டுகள் அனுபவம் இருந்தாலும்.. எதிர்க்கட்சிகள் தரம் தாழ்ந்து செயல்படுகின்றன” - பிரதமர் மோடி
Feb 05, 2026, 5:24 pm IST
எனது ஆட்சியில் நாட்டின் வளர்ச்சி கண்கூடாக தெரிகிறது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை செய்திருக்கிறோம். ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்காவுடன் செய்த ஒப்பந்தத்தை உலக நாடுகள் வரவேற்றுள்ளன - மோடி
Feb 05, 2026, 5:15 pm IST
“நாட்டின் பொருளாதார வளர்ச்சி உயர்கிறது. இந்தியா முக்கியத்துவம் பெறுகிறது. 2வது உலகப்போருக்கு பின்னர் உலக நாடுகளின் வளர்ச்சியில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது” - பிரதமர் மோடி
Feb 05, 2026, 5:12 pm IST
உலக நாடுகளின் பிரச்சனைகளை தீர்க்கும் வலிமை மிக்க நாடாக இந்தியா இருக்கிறது என மோடி பெருமிதம். இந்த நூற்றாண்டின் இரண்டாவது காலாண்டு இந்தியா உடையதாக இருக்கும் எனவும் மோடி பேச்சு
Feb 05, 2026, 5:11 pm IST
பிரதமர் மோடி பேசிக்கொண்டிருக்கும்போது எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு.
Feb 05, 2026, 5:10 pm IST
என்னை பேச விடுங்கள் என பிரதமர் மோடி வேண்டுகோள்; ராகுல் காந்தியை பேச விடுங்கள் என காங் எம்பிக்கள் முழக்கமிட்டு வருகின்றனர்
Feb 05, 2026, 5:04 pm IST
மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். பிரதமரின் உரைக்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு. எதிர்க்கட்சி எம்பிக்களின் முழக்கங்களுக்கு மத்தியில் பிரதமர் மோடி பேசி வருகிறார்
5:04 PM, 5 Feb

5:10 PM, 5 Feb
என்னை பேச விடுங்கள் என பிரதமர் மோடி வேண்டுகோள்; ராகுல் காந்தியை பேச விடுங்கள் என காங் எம்பிக்கள் முழக்கமிட்டு வருகின்றனர்
5:11 PM, 5 Feb
பிரதமர் மோடி பேசிக்கொண்டிருக்கும்போது எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு.
5:12 PM, 5 Feb
உலக நாடுகளின் பிரச்சனைகளை தீர்க்கும் வலிமை மிக்க நாடாக இந்தியா இருக்கிறது என மோடி பெருமிதம். இந்த நூற்றாண்டின் இரண்டாவது காலாண்டு இந்தியா உடையதாக இருக்கும் எனவும் மோடி பேச்சு
5:15 PM, 5 Feb
“நாட்டின் பொருளாதார வளர்ச்சி உயர்கிறது. இந்தியா முக்கியத்துவம் பெறுகிறது. 2வது உலகப்போருக்கு பின்னர் உலக நாடுகளின் வளர்ச்சியில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது” - பிரதமர் மோடி
5:24 PM, 5 Feb
எனது ஆட்சியில் நாட்டின் வளர்ச்சி கண்கூடாக தெரிகிறது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை செய்திருக்கிறோம். ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்காவுடன் செய்த ஒப்பந்தத்தை உலக நாடுகள் வரவேற்றுள்ளன - மோடி
5:27 PM, 5 Feb
“இத்தனை ஆண்டுகள் அனுபவம் இருந்தாலும்.. எதிர்க்கட்சிகள் தரம் தாழ்ந்து செயல்படுகின்றன” - பிரதமர் மோடி
5:33 PM, 5 Feb
காங்கிரஸ், திமுக, திரிணாமல் கட்சிகள் மீது பிரதமர் நரேந்திர மோடி கடும் விமர்சனம். எதிர்க்கட்சிகள் தரம் தாழ்ந்து செயல்படுகின்றன என குற்றச்சாட்டு
5:36 PM, 5 Feb
“காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் வங்கிகள் கடனில் மூழ்கின. ஆனால் நாங்கள் 30 லட்சம் கோடி முத்ரா கடன் கொடுத்திருக்கிறோம்” - பிரதமர் மோடி
5:38 PM, 5 Feb
“எனது ஆட்சியில் வங்கிகள் சிறப்பாக இயங்கி வருகின்றன. வங்கிகளின் வாராக்கடன் 1%க்கும் கீழ் குறைந்துவிட்டது. ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் வங்கிகள் வாராக் கடனில் மூழ்கி இருந்தன. தற்போது வங்கிகளின் லாபம் உச்சம் தொட்டிருக்கிறது” - பிரதமர் மோடி
5:45 PM, 5 Feb
“பெரிய நாடுகள் இந்தியாவுடன் வர்த்தக உறவுகளை ஏற்படுத்திக்கொள்ள மிகவும் ஆர்வமாக உள்ளன. அது ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக ஒப்பந்தமாக இருந்தாலும் சரி, அல்லது அமெரிக்காவுடனான சமீபத்திய ஒப்பந்தமாக இருந்தாலும் சரி. இந்த வர்த்தக ஒப்பந்தங்களை ஒட்டுமொத்த உலகமும் வெளிப்படையாகப் பாராட்டுகிறது” - பிரதமர் மோடி
5:46 PM, 5 Feb
“நாங்கள் ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபோது, உலகளாவிய நிலை தன்மைக்கான அதிக வாய்ப்புகள் குறித்து உலகம் அதிக நம்பிக்கை கொண்டது. அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்திற்குப் பிறகு, அந்த நிலைத்தன்மையுடன் வேகத்தையும் உணர முடியும் என்பதில் உலகம் இன்னும் அதிக நம்பிக்கை கொண்டது. இது உலகிற்கு ஒரு நேர்மறையான அறிகுறியாகும்.” - பிரதமர் மோடி
6:06 PM, 5 Feb
“திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் பல விஷயங்களைச் சொன்னார்கள். ஆனால் அவர்கள் தங்களைத் தாங்களே சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அது ஒரு கொடூரமான அரசாங்கம். அதன் வீழ்ச்சியின் அனைத்து அளவுகோல்களிலும் புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது. ஆனால் அவர்கள் இங்கே எங்களுக்குப் பாடம் எடுக்கிறார்கள்” - பிரதமர் மோடி
6:10 PM, 5 Feb
UPA மற்றும் NDA அரசாங்கங்களுக்கு இடையே ஒப்பீடு செய்து பேசிய மோடி, “முன்பு, பொதுத்துறை நிறுவனங்கள் மூடப்படுவதற்காகவே உருவாக்கப்பட்டதாக நம்பப்பட்டது. இப்போது நிலைமை மாறியுள்ளது. அவர்கள் நகர்ப்புற நக்சலைட்டுகளைப் போல பொதுத்துறை நிறுவனங்களுக்கு வெளியே தொழிலாளர்களைத் தூண்டிவிட்டனர்” என்று மோடி குற்றச்சாட்டு.
6:13 PM, 5 Feb
“காங்கிரஸ் கட்சி விவசாயிகளை ஏமாற்றியது. ஆனால், நாங்கள் சிறு விவசாயிகள் மீது அக்கறை கொண்டு, பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தைக் கொண்டு வந்தோம். 4 லட்சம் கோடி ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது நமது சிறு விவசாயிகளுக்கு அதிகாரமளித்துள்ளது” - பிரதமர் மோடி
6:25 PM, 5 Feb
இடதுசாரி தீவிரவாதத்தை ஒழித்ததால் எனக்கு சவக்குழி தோண்ட பார்க்கிறார்கள் - பிரதமர் மோடி
PM Modi Speech in Rajya Sabha Today (ராஜ்யசபாவில் பிரதமர் மோடி உரை) LIVE News Updates in Tamil: Indian Prime Minister Narendra Modi to speak in Rajya Sabha by 5 PM today. Follow LIVE updates on his speech, US-EU deal talks, Budget discussion, opposition face-off, walkouts, and major political developments in Tamil at Oneindia Tamil.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.