மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள்.. பிரதமர் மோடி, சோனியா மரியாதை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாளையொட்டி, டெல்லியில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அதையொட்டி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் மரியாதை செய்தனர்.

PM Narendra Modi pays his tribute to Mahatma Gandhis memorial

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பதிவில் கூறுகையில் அன்பார்ந்த காந்திக்கு எனது அஞ்சலி. காந்தியின் 150ஆவது பிறந்தநாளின் போது மனித இனத்திற்கு அவர் கடைசி வரை ஆற்றிய பங்கிற்கு நாம் நன்றி செலுத்த வேண்டும்.

அவரது கனவுகள் நனவாக புதிய ஒரு தேசத்தை உருவாக்கவும் நாம் கடினமாக உழைப்போம் என உறுதிமொழி ஏற்போம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் மோடி தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+