கொரோனா எதிரொலி.. ஹோலி கொண்டாட்டங்களை ரத்து செய்த பிரதமர் நரேந்திர மோடி.. மக்களுக்கும் அறிவுரை
டெல்லி: கொரோனா வைரஸ் பீதியை அடுத்து ஹோலி கொண்டாட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி ரத்து செய்துள்ளார். மேலும் பொது இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
Recommended Video
சீனாவில் 3000-க்கும் மேற்பட்டோரின் உயிர்களை பலிவாங்கிய உயிர் கொல்லி கொரோனா வைரஸ் தற்போது 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிவிட்டது. அன்டார்டிகா தவிர மற்ற அனைத்து கண்டங்களிலும் கொரோனா வைரஸ் ஆட்டிப் படைக்கிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ஹோலி கொண்டாட்ட நிகழ்ச்சிகளை பிரதமர் நரேந்திர மோடி ரத்து செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் இந்த ஆண்டு ஹோலி கொண்டாட்டங்களில் நான் பங்கேற்க போவதில்லை என முடிவு செய்துள்ளேன்.
Experts across the world have advised to reduce mass gatherings to avoid the spread of COVID-19 Novel Coronavirus. Hence, this year I have decided not to participate in any Holi Milan programme.
— Narendra Modi (@narendramodi) March 4, 2020
உலகம் முழுவதும் உள்ள சுகாதாரத் துறை நிபுணர்களும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. எனவே நீங்களும் பொது இடங்களில் கலந்து கொள்ள வேண்டாம் என்றார்.
-
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம்












Click it and Unblock the Notifications