ஆம் ஆத்மியில் இணைகிறார் பிரசாந்த் கிஷோர்? 2024 லோக்சபா தேர்தலில் மோடிக்கு எதிராக கெஜ்ரிவால்?
Recommended Video
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வென்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்திருக்கும் நிலையில் தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர், முதல்வர் கெஜ்ரிவாலை சந்தித்து பேசியுள்ளார்.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கான தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்தவர் பிரசாந்த் கிஷோர். அண்மையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து பிரசாந்த் கிஷோர் நீக்கப்பட்டார்.

இருப்பினும் ஆம் ஆத்மி, திமுகவுக்கான தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறார் பிரசாந்த் கிஷோர். டெல்லியில் தற்போது ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை தக்க வைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலை பிரசாந்த் கிஷோர் இன்று சந்தித்து பேசினார். மேலும் இந்தியாவின் ஆன்மாவை காப்பாற்றியது டெல்லி என்றும் பிரசாந்த் கிஷோர் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனிடையே ஆம் ஆத்மி கட்சியில் பிரசாந்த் கிஷோர் விரைவில் இணைவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. அத்துடன் 2024 லோசபா தேர்தலில் பிரதமர் பதவிக்கு அரவிந்த் கெஜ்ரிவாலை முன்னிறுத்தி வியூகங்களையும் பிரசாந்த் கிஷோர் மேற்கொள்வார் என்றும் டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications