PM Modi: அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி மூலம்.. மக்கள் சேமிப்பு பல மடங்கு அதிகரிக்கும்! பிரதமர் மோடி பேச்சு
டெல்லி: சமீபத்தில் ஜிஎஸ்டி வரியில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த மாற்றங்கள் நாளை முதல் அமல்படுத்தப்பட இருக்கும் நிலையில், இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார். நாளை முதல் அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் அமலுக்கு வருகின்றன என்றும் புதிய ஜிஎஸ்டியால் மக்களின் சேமிப்புகள் அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி, தற்போது வரை 4 வகையாக பிரித்து வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அமெரிக்காவின் வரி, சர்வதேச பொருளாதார தாக்கம் உள்ளிட்டவை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. மட்டுமல்லாது ஜிஎஸ்டி-ஐ எளிமைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தல்கள் அதிகரித்தன.

இந்நிலையில் 5, 12, 18, 28 என நான்கு வகையாக பிரிக்கப்பட்டு இருந்த ஜிஎஸ்டி வரி, இனி வரும் காலங்களில் 5, 18 என இரண்டு வகையாக மட்டுமே வசூலிக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இந்த அறிவிப்பு பரவலாக வரவேற்பை பெற்றிருந்தது. இந்த புதிய நடைமுறை நாளை முதல் அமலுக்கு வர இருக்கிறது. இதனால் பல பொருட்களின் விலைகள் குறையும். இந்த அறிவிப்பை தீபாவளி பரிசு என்று பிரதமர் மோடி பாராட்டியிருந்தார்.
இந்நிலையில் 5, 12, 18, 28 என நான்கு வகையாக பிரிக்கப்பட்டு இருந்த ஜிஎஸ்டி வரி, இனி வரும் காலங்களில் 5, 18 என இரண்டு வகையாக மட்டுமே வசூலிக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இந்த அறிவிப்பு பரவலாக வரவேற்பை பெற்றிருந்தது. இந்த புதிய நடைமுறை நாளை முதல் அமலுக்கு வர இருக்கிறது. இதனால் பல பொருட்களின் விலைகள் குறையும். இந்த அறிவிப்பை தீபாவளி பரிசு என்று பிரதமர் மோடி பாராட்டியிருந்தார்.
இந்தச் சூழலில் தான் பிரதமர் மோடி இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்றினார். நாளை முதல் அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் அமலுக்கு வருகின்றன என்ற பிரதமர் மோடி, புதிய ஜிஎஸ்டியால் மக்களின் சேமிப்புகள் அதிகரிக்கும், விரும்பியதை வாங்கலாம் என்றும் ஜிஎஸ்டி வரி குறைப்பால் கோடி கணக்கான குடும்பங்கள் மகிழ்ச்சி அடையும் என்றும் தெரிவித்தார்.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம்












Click it and Unblock the Notifications