கொரோனா எதிர்ப்பு போரில் வெல்வோம்- ஆரோக்கிய பூமியை உருவாக்குவோம்- மோடி ரமலான் வாழ்த்து
டெல்லி: கொரோனாவுக்கு எதிரான போரில் வென்று ஆரோக்கியமான பூமியை உருவாக்குவோம் என்று பிரதமர் மோடி ரமலான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Recommended Video
இந்தியாவில் இஸ்லாமியர்கள் இன்று சனிக்கிழமை முதல் ரமலான் நோன்பு கடைபிடிக்கின்றனர். தற்போது லாக்டவுன் அமலில் உள்ளதால் வீடுகளில் இருந்தபடியே அனைத்து வழிபாடுகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ரமலான் பண்டிகையையொட்டிபிரதமர் மோடி தமது ட்விட்டர் பக்கத்தில் இஸ்லாமியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் பிரதமர் மோடி கூறியுள்ளதாவது:
அனைவருக்கும் ரமலான் வாழ்த்துகள். அனைவரும் பாதுகாப்புடனும் நலமுடன் இருக்க பிரார்த்திக்கிறேன். இப்புனிதமான ரமலான் மாதம் கருணை, மனிதநேயம் உள்ளிட்டவற்றை நமக்கு வழங்கட்டும்.

தற்போதைய கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் வெல்வோம். ஒரு ஆரோக்கியமான பூமியை உருவாக்குவோம். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications