மோடியின் இந்தியாவில், வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு அமானுஷ்ய சக்தி.. ராகுல் காந்திக்கு சந்தேகம்
Recommended Video

டெல்லி: மோடியின் இந்தியாவில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மர்மமான சக்தி உள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், மிசோராம் ஆகிய 5 மாநில தேர்தல்கள் கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் என இரு மாதங்களில் நடந்து முடிவடைந்தன. நேற்று, தெலுங்கானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று முடிந்தது.

இந்த நிலையில், ராகுல் காந்தி வெளியிட்ட ட்வீட்டில், காங்கிரஸ் கட்சியினர் வாக்குப்பதிவு முடிந்த பிறகு கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். மத்திய பிரதேசத்தில், வாக்குப்பதிவுக்கு பிறகு, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வினோதமாக செயல்பட்டன. சிலர் வாக்குப்பதிவு இயந்திரங்களுடனான பள்ளி வேனை திருடி, அழித்தனர். குடிபோதையில் அவர்கள் ஹோட்டலில் சிக்கினர். மோடியின் இந்தியாவில், வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மர்மமான சக்தி உள்ளது. அலர்ட்டாக இருங்கள். இவ்வாறு ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.
Congress party workers, it’s time to be vigilant.
— Rahul Gandhi (@RahulGandhi) December 7, 2018
In MP, EVMs behaved strangely after polling:
Some stole a school bus and vanished for 2 days. Others slipped away & were found drinking in a hotel.
In Modi’s India, the EVMs have mysterious powers.
Stay alert! pic.twitter.com/dhNeraAfxa
வாக்குப்பதிவு இயந்திரங்களில், பாஜக மோசடி செய்வதாக காங்கிரஸ் தலைவர்கள் வெகு காலமாகவே குற்றம்சாட்டி வருகின்றனர். இதனை தேர்தல் ஆணையம் மறுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications