ராஜ்யசபா தொடங்கியது- திமுக எம்.பி.க்கள் 3 பேரும் தமிழில் பதவியேற்றனர்
டெல்லி: கொரோனா லாக்டவுனுக்குப் பின்னர் இன்று பிற்பகல் 3 மணிக்கு ராஜ்யசபா நடவடிக்கைகள் தொடங்கின. தமிழக்கத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 3 திமுக எம்.பிக்கள் தமிழில் பதவியேற்றனர்.
கொரோனா லாக்டவுனுக்குப் பின்னர் நாடாளுமன்றம் இன்று கூடியது. சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் காலையில் லோக்சபாவும் பிற்பகலிலும் ராஜ்யசபாவும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி இன்று காலையில் லோக்சபா கூட்டம் நடைபெற்றது. பின்னர் பிற்பகல் 3 மணிக்கு ராஜ்யசபா கூட்டம் தொடங்கியது. ராஜ்யசபாவில் கேலரிகளிலும் எம்.பிக்களுக்கு சமூக இடைவெளியுடன் இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தன.

ராஜ்யசபாவில் முதலில் புதிய எம்.பிக்கள் பதவியேற்றனர். தமிழகத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்க திமுக எம்.பி.க்கள் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர். இளங்கோ ஆகியோர் பதவியேற்றனர். இவர்கள் மூவரும் தமிழில் உறுதிமொழி ஏற்றனர்.
-
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications