76வது குடியரசு தினம் 2025 LIVE: முப்படை மரியாதைக்கு நடுவில்.. தேசிய கொடி ஏற்றிய குடியரசுத் தலைவர் Delhi
oi-Shyamsundar I
Updated: Sunday, January 26, 2025, 10:58 [IST]
டெல்லி: நாடு முழுக்க இந்தியாவின் 76வது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்திய அரசியல் சாசனம் அமலுக்கு வந்த நாளைத்தான் குடியரசு தினமாக கொண்டாடி மகிழ்கிறோம். இன்று டெல்லியில் தேசிய கொடி ஏற்றினார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு. இந்தோனேஷிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ விழாவில் பங்கேற்று உள்ளார்.
குடியரசு தினத்தை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. ராஜபாதையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்றினார். டெல்லியில் குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டின் பெருமையை பறைசாற்றும் வகையிலும், பல்வேறு மாநிலங்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையிலும் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெற்று வருகிறது.
செங்கோட்டையில் கொடி ஏற்றும் பிரதமர் மோடி மக்கள் முன்னிலையில் முக்கியமான உரை நிகழ்த்த உள்ளார். நாடு முழுக்க மாநில முதல்வர்கள் சட்டமன்றங்களில் கொடி ஏற்றுவார்கள். இந்திய குடியரசுத் தினம் குறித்து சுவாரசியமான நொடிக்கு நொடி செய்திகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்!
டெல்லியில் தேசிய கொடி ஏற்றினார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு
இந்தோனேஷிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ விழாவில் பங்கேற்பு
கடமைப்பாதையில் ஆயுதப்படையினர் மற்றும் துணை ராணுவப்படையினரின் அணிவகுப்பு நடக்கிறது
டெல்லி: போர் நினைவுச்சின்னத்தில் மரியாதை செலுத்தினார் பிரதமர் மோடி
கடமைப்பாதையில் ஆயுதப்படையினர் மற்றும் துணை ராணுவப்படையினரின் அணிவகுப்பு நடக்க உள்ளது
ராணுவ பலத்தை காட்டும் வகையில் அதிநவீன பீரங்கிகள், டாங்கிகள், ஆகாஷ் ஏவுகணைகள் அணிவகுப்பில் இடம்பெற உள்ளன
அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் அலங்கார ஊர்திகள் வலம் வந்ததை தொடர்ந்து சென்னை மெரினாவில் குடியரசு தின நிகழ்ச்சிகள் முடிவடைந்தன.
அலங்கார ஊர்தியில் இடம் பெற்ற கலைஞர் கனவு இல்லம் திட்டம்
சிறந்த காவல் நிலையங்களுக்கான விருது வழங்கப்பட்டன. முதலிடம் மதுரை, இரண்டாமிடம் திருப்பூர், மூன்றாமிடம் திருவள்ளூருக்கு வழங்கப்பட்டது.
விஜய் சவுக் பகுதியில் இருந்து கடமைப்பாதை வழியாக ராணுவ அணிவகுப்பு நடைபெற உள்ளது.
தமிழே வாழ்க எனும் பாவேந்தர் பாரதிதாசன் பாடலுக்கு பள்ளி, கல்லூரி மாணவிகள் நடனமாடுகிறார்கள்.
ராணுவத்தின் பலத்தை பறைசாற்றும் வகையில் முப்படைகளின் பல்வேறு பிரிவுகளின் அணிவகுப்புகளும் இன்று நடைபெற உள்ளன
வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம் வெற்றிவேலுக்கு வழங்கப்பட்டது
முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி
வரலாற்றுச் சிறப்புமிக்க கடமைப் பாதையில் கலை நிகழ்ச்சிகளும், வீரதீர செயல்களும் இன்று நடைபெற உள்ளன
குடியரசு தினம்- சென்னை மெரினாவில் தேசியக் கொடியை ஏற்றினார் ஆளுநர் ஆர்.என்.ரவி
தேசியக் கொடியேற்றிய போது தேசிய கீதம் இசைக்கப்பட்டது
சென்னை மெரினா கடற்கரைக்கு வந்தார் முதல்வர் ஸ்டாலின்
இரு சக்கர வாகன அணிவகுப்புடன் உழைப்பாளர் சிலை அருகே உள்ள நிகழ்விடத்திற்கு வந்தார்
குடியரசு தின விழா நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.
குடியரசு தின நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், முப்படை தளபதிகள், உயரதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்
ஜனாதிபதி மாளிகை அருகே அணிவகுப்பு தொடங்கி விஜய் சவுக், இந்தியா கேட் வழியாக செங்கோட்டை வரை செல்கிறது
76 ஆவது குடியரசு தினம்- மெரினாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியேற்றுகிறார்
உழைப்பாளர் சிலை அருகில் இருக்கும் இடத்தில் குடியரசு தின விழா நடைபெறுகிறது
ஆளுநர் ரவியை முதல்வர் ஸ்டாலின் வரவேற்பார்
குடியரசுத் தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீஸார் குவிப்பு
குடியரசு தினத்தையொட்டி தமிழகத்தில் ஒரு லட்சம் போலீஸார் குவிப்பு
குடியரசுத் தலைவர் திரௌவுபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றி வைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்ள உள்ளார்
டெல்லியில் குடியரசு தின விழா அணிவகுப்பு கடமைப்பாதையில் தொடங்கி இந்தியா கேட் பகுதி வரை நடக்கிறது
#இந்திய அரசியல் சாசனம் அமலுக்கு வந்த நாளைத்தான் குடியரசு தினமாக கொண்டாடி மகிழ்கிறோம்#
READ MORE
இந்திய அரசியல் சாசனம் அமலுக்கு வந்த நாளைத்தான் குடியரசு தினமாக கொண்டாடி மகிழ்கிறோம்
குடியரசு தினத்திற்கான அணிவகுப்பு ஒத்திகைகள் ராஜபாதையில் நடைபெற்று வருகின்றன
குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது
இந்தியர்கள் என்ற அடையாளத்திற்கு அரசமைப்பு அடித்தளமிடுகிறது: குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பேச்சு
நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் நமது பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும்: திரெளபதி முர்மு
குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நாட்டு மக்களுக்கு உரை
இந்தியா ஒரு சிறந்த மொழி பன்முகத்தன்மை கொண்ட நாடாகும். கல்வித் துறையில் தொடர்ந்து நடைபெறும் முதலீடுகள் ஊக்கம் அளிப்பதாக அமைந்துள்ளது
நமது நாட்டின் பாரம்பரியத்தின் செழுமையை மகா கும்பமேளா காட்டுகிறது. நமது மரபுகள், பழக்க வழக்கங்களை பாதுகாக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.
#இன்று நாடு முழுக்க நாடு முழுக்க இந்தியாவின் 76வது குடியரசு தினம் நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது#
#இந்திய அரசியல் சாசனம் அமலுக்கு வந்த நாளைத்தான் குடியரசு தினமாக கொண்டாடி மகிழ்கிறோம்#
டெல்லியில் குடியரசு தின விழா அணிவகுப்பு கடமைப்பாதையில் தொடங்கி இந்தியா கேட் பகுதி வரை நடக்கிறது
குடியரசுத் தலைவர் திரௌவுபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றி வைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்ள உள்ளார்
குடியரசு தினத்தையொட்டி தமிழகத்தில் ஒரு லட்சம் போலீஸார் குவிப்பு
குடியரசுத் தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீஸார் குவிப்பு
ஆளுநர் ரவியை முதல்வர் ஸ்டாலின் வரவேற்பார்
உழைப்பாளர் சிலை அருகில் இருக்கும் இடத்தில் குடியரசு தின விழா நடைபெறுகிறது
76 ஆவது குடியரசு தினம்- மெரினாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியேற்றுகிறார்
ஜனாதிபதி மாளிகை அருகே அணிவகுப்பு தொடங்கி விஜய் சவுக், இந்தியா கேட் வழியாக செங்கோட்டை வரை செல்கிறது
குடியரசு தின நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், முப்படை தளபதிகள், உயரதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்
குடியரசு தின விழா நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.
இரு சக்கர வாகன அணிவகுப்புடன் உழைப்பாளர் சிலை அருகே உள்ள நிகழ்விடத்திற்கு வந்தார்
சென்னை மெரினா கடற்கரைக்கு வந்தார் முதல்வர் ஸ்டாலின்
தேசியக் கொடியேற்றிய போது தேசிய கீதம் இசைக்கப்பட்டது
குடியரசு தினம்- சென்னை மெரினாவில் தேசியக் கொடியை ஏற்றினார் ஆளுநர் ஆர்.என்.ரவி
வரலாற்றுச் சிறப்புமிக்க கடமைப் பாதையில் கலை நிகழ்ச்சிகளும், வீரதீர செயல்களும் இன்று நடைபெற உள்ளன
முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி
வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம் வெற்றிவேலுக்கு வழங்கப்பட்டது
ராணுவத்தின் பலத்தை பறைசாற்றும் வகையில் முப்படைகளின் பல்வேறு பிரிவுகளின் அணிவகுப்புகளும் இன்று நடைபெற உள்ளன
தமிழே வாழ்க எனும் பாவேந்தர் பாரதிதாசன் பாடலுக்கு பள்ளி, கல்லூரி மாணவிகள் நடனமாடுகிறார்கள்.
விஜய் சவுக் பகுதியில் இருந்து கடமைப்பாதை வழியாக ராணுவ அணிவகுப்பு நடைபெற உள்ளது.
READ MORE
English summary
Republic Day 2025 LIVE News, Speech, Parade,Celebrations, Guest List, Images and Highlights in Tamil