Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு மத்தியிலும் கூல்.. பைக்கில் அசால்ட்டாக வலம் வந்த ராபர்ட் வத்ரா!

பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வத்ரா பைக்கில் ரைட் சென்ற வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வத்ரா பைக்கில் ரைட் சென்ற வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர் பிரியங்கா காந்தி இன்றுதான் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். உத்தர பிரதேசத்தில் இருந்து பிரியங்கா காந்தி தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்.

robert vadra bike rides in delhi near his residence

பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வத்ரா மீது லண்டனில் சொத்து குவித்ததாக புகார் இருக்கிறது. இந்த வழக்கில் இவர் தற்போது ஜாமீனில் இருக்கிறார். லண்டனில் 20 கோடி ரூபாய்க்கு முறைகேடாக நிலம் வாங்கியது.

இவரை தற்போது அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இதுவரை மொத்தமாக 24 மணி நேரம் ராபர்ட் வத்ரா விசாரிக்கப்பட்டு இருக்கிறார்.

இந்த நிலையில் ராபர்ட் வத்ராவின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி இருக்கிறது. ராபர்ட் வத்ரா பைக்கில் செல்லும் வீடியோ ஆகும் இது. கருப்பு நிற பைக்கில் ஹெல்மெட் அணிந்து இவர் வெளியே சென்றுவிட்டு திரும்பிய போது அவர் வீடு அருகே இந்த வீடியோ படம் பிடிக்கப்பட்டு இருக்கிறது.

இன்று அரசியல் பயணத்தை தொடங்கி இருக்கும் பிரியங்கா காந்திக்கு, ராபர்ட் வத்ரா வாழ்த்து தெரிவித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+