வளைகுடா போரால்.. வரலாறு காணாத அளவில் சரிந்த இந்திய ரூபாயின் மதிப்பு! மொத்தமும் போச்சு
டெல்லி: வளைகுடா போரால் இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்திருக்கிறது. வரலாற்றில் முதல் முறையாக, இந்திய ரூபாய், அமெரிக்க டாலருக்கு எதிராக ரூ.92.16 என சரிவை சந்தித்திருக்கிறது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு, இந்தியாவின் இறக்குமதி செலவு அதிகரிக்கும் வாய்ப்பு, ஏற்கனவே விரிவடைந்து வரும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை ஆகியவை இந்தியப் பொருளாதாரத்துக்கு அழுத்தம் கொடுத்து, ரூபாயின் மதிப்பை வெகுவாகப் பாதித்துள்ளன.

உலகளாவிய சந்தைகளை உலுக்கிய ஈரான் நெருக்கடி, ரிசர்வ் வங்கியின் ஆதரவு இருந்தபோதிலும், இந்தியாவின் நாணயத்தின் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வர்த்தகம் மற்றும் சுங்கவரி தொடர்பான நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் இந்தியாவிலிருந்து மிகப்பெரிய நிதி வெளியேற்றம் ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன. கடந்த ஆண்டு ரூபாய் "ஆசியாவின் மோசமான செயல்திறன் கொண்ட நாணயம்" என்ற பெயரைப் பெற்றது என்பது கவனிக்கத்தக்கது.
-
அதானிக்கு கிடைத்த மெகா அங்கீகாரம்.. உலகின் அழகான விமான நிலையங்கள் பட்டியலில் 2 இந்திய ஏர்போர்ட்டுகள் -
இந்தியாவில் டெலிகாரம் செயலிக்கு தடை.. ஜூன் 22 வரை யூஸ் செய்ய முடியாது! நீட் லீக் விவகாரத்தில் அதிரடி -
அலறும் சீனா - பாகிஸ்தான்.. இந்தியாவிடம் இனி வாலாட்ட முடியாது.. கைக்கு வந்த LRLACM ஏவுகணை.. வெற்றி -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
கரப்பான் பூச்சி நிறுவனரை தாக்கிய ஆர்எஸ்எஸ் அமைப்பினர்? திப்கே பகிரங்க குற்றச்சாட்டு.. என்ன நடந்தது -
டாக்டர் சீட்டு இல்லையா? இனி சிரப் வாங்கவே முடியாது.. மத்திய அரசு புதிய கட்டுப்பாடு.. பின்னணி -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications