ஒரே நாளில்.. குடியரசு தின அணி வகுப்பு.. விவசாயிகள் டிராக்டர் பேரணி.. டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு
டெல்லி: குடியரசு தின கொண்டாட்டங்கள் மற்றும் விவசாயிகளின் மாபெரும் டிராக்டர் பேரணி ஒரே நாளில் நடைபெற உள்ளதால் டெல்லியில் பல சாலைகள் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளன.
டெல்லியில், குடியரசு தின அணிவகுப்பு விஜய் சவுக்கிலிருந்து தொடங்கும். விவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பு மூன்று எல்லைகளில் இருந்து நகரத்திற்கு வரும்.

சிங்கு, திக்ரி மற்றும் காசிப்பூர் (யுபி கேட்) ஆகியவைதான் அந்த 3 பாயிண்ட்டுகள். டெல்லி காவல்துறை விவசாயிகளின் டிராக்டர் பேரணி குடியரசு தின கொண்டாட்டங்கள் முடிந்த பின்னர் தொடங்கும் என்று கூறியுள்ளது. அதாவது காலை 11.30 மணிக்கு மேல் பேரணி துவங்கும்.
ஜி.டி. கர்னல் சாலையில் தடுப்புகள் போடப்பட்டுள்ளன. குடியரசு தின கொண்டாட்டங்கள் மற்றும் இன்று விவசாயிகளால் நடத்தப்படும் டிராக்டர் அணிவகுப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ராஜ்பாத் மற்றும் தலைநகரின் பல எல்லைப் புள்ளிகளில் ஆயிரக்கணக்கான ஆயுதம் தாங்கிய போலீசார் மற்றும் ராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
டெல்லியில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications