Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Sikkim & Arunachal Pradesh Election Results LIVE: அருணாச்சல பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைக்கும் பாஜக!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேச மாநிலச் சட்டசபைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில் அருணாச்சலில் பாஜக ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. சிக்கிம் மாநிலத்தில் பிரேம்சிங் தமாங்கின் எஸ்கேஎம் கட்சி க்ளீன் ஸ்வீப் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

சிக்கிம் மாநில சட்டசபையில் மொத்தம் 32 இடங்கள் உள்ளன. இம்மாநிலத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் மொத்தம் 79.88 சதவீத வாக்குகள் பதிவாகின.

Assembly Election Results 2024  Sikkim Election Results  arunachal pradesh election results                                                                                2024

அருணாச்சலப் பிரதேச சட்டசபையில் மொத்தம் 60 இடங்கள் உள்ளன. இம்மாநிலத்தில் 10 வேட்பாளர்கள் ஏற்கனவே போட்டியின்றி தேர்வாகி உள்ளனர். எஞ்சிய 50 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்றது. கடந்த ஏப்ரல் 19-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெற்ற தேர்தலில் மொத்தம் 82.95 சதவீத வாக்குகள் பதிவாகின.

சிக்கிம், அருணாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் முடிவுகளின் லைவ் அப்டேட்டுகளை இப்பக்கத்தில் காணலாம்.

4:58 PM, 2 Jun

சிக்கிம் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற எஸ்கேஎம் மற்றும் அதன் தலைவர் பிரேம் சிங் தமாங்குக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில், "வரும் காலங்களில் சிக்கிமின் முன்னேற்றத்திற்கு மாநில அரசுடன் இணைந்து பணியாற்ற நான் காத்திருக்கிறேன். சிக்கிம் சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்தவர்களுக்கும் நன்றி. எங்கள் காரியகர்த்தாக்களின் முயற்சிகளை நான் பாராட்டுகிறேன். சிக்கிமின் வளர்ச்சி மற்றும் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதில் எங்கள் கட்சி எப்போதும் முன்னணியில் இருக்கும்" என தெரிவித்துள்ளார்.

3:51 PM, 2 Jun

சிக்கிம் பாஜக தலைவர் டில்லி ராம் தாபா, மேல் பர்துக் சட்டசபை தொகுதியில் எஸ்கேஎம் வேட்பாளர் கலா ராயிடம் தோல்வியடைந்தார். சிட்டிங் எம்எல்ஏவான ராம்தாபா 2,968 வாக்குகள் வித்தியாசத்தில் கலாராயிடம் தோல்வியடைந்தார். தொகுதியில் கலாராய் 6,723 வாக்குகளும், ராம் தாபா 3,755 வாக்குகளும் பெற்றனர்.

Top Fight - Kalaktang

image

டிசெட்டேன் சோம்பே கீ

Won

image

வாங்கடி டோர்ஜி க்ரிமே

Lost

Top Fight - Yangthang

image

பீம் ஹாங் லிம்பூ

Won

image

மங்கள் சுப்பா (லிம்பூ)

Lost

Top Fight - West pendam

image

லால் பகதூர் தாஸ்

Won

image

பூபால் பரேலி

Lost

Top Fight - Tumen-lingi

image

சம்துப் ஷெரிங் பூட்டியா

Won

image

பாசங் கியாலி ஷெர்பா

Lost

3:12 PM, 2 Jun

அருணாச்சல பிரதேசம்

அருணாச்சல பிரதேசம் தேர்தல் முடிவுகள்- பாஜக 46 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. என்பிபி கட்சி 5 இடங்களில் வெற்றி, காங்கிரஸ் ஒரு இடத்தில் வெற்றி.. இதர கட்சிகள் 8 இடங்களை கைப்பற்றி உள்ளன

3:01 PM, 2 Jun

அருணாச்சல பிரதேசம்

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை நிறைவு.. பாஜக 46 இடங்களில் வென்று ஆட்சியை தக்க வைக்கிறது.

3:00 PM, 2 Jun

சிக்கிம்

சிக்கிம் மாநிலத்தில் உள்ள 32 தொகுதிகளில் 31ஐ கைப்பற்றி க்ளீன் ஸ்வீப் வெற்றியை பதிவு செய்தது எஸ்கேஎம் கட்சி.. எஸ்டிஎஃப் கட்சி ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெல்ல முடிந்தது.

Top Fight - Temi-namphing

image

பேடு சிங் பந்த்

Won

image

சுமன் குமார் திவாரி

Lost

2:51 PM, 2 Jun

சிக்கிம்

சிக்கிம் மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்தது

Top Fight - Shyari

image

டென்சிங் நோர்பு லாம்தா

Won

image

பெம்போ டோர்ஜி லெப்சா

Lost

Top Fight - Sangha

image

சோனம் லாமா

Won

image

ட்சேடன் தாஷி பூட்டியா

Lost

Top Fight - Daramdin

image

மிங்மா நோர்பு ஷெர்பா

Won

image

பெம் நோர்பு ஷெர்பா

Lost

Top Fight - Namcheybung

image

ராஜு பாஸ்நெட்

Won

image

பூஜா ஷர்மா

Lost

2:04 PM, 2 Jun

அருணாச்சல பிரதேசம், சிக்கிம் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு மிக மோசமான தோல்வி. அருணாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஒரே ஒரு இடத்தில் மட்டும் வெற்றி.. சிக்கிம் மாநிலத்தில் எந்தவொரு தொகுதியிலும் காங்கிரஸ் கட்சியால் வெல்ல முடியவில்லை.

1:38 PM, 2 Jun

அருணாச்சல பிரதேசம்

அருணாச்சல பிரதேசத்தில் இதுவரை பாஜக 42 தொகுதிகளில் வென்றுள்ளது. மேலும், 4 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அங்குப் பிரதான எதிர்க்கட்சியான என்பிபி 4 இடங்களில் வென்றுள்ளது.. ஒரு இடத்தில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.

Top Fight - Tawang

image

நம்கே செரிங்

Won

image

செரிங் டோர்ஜி

Lost

Top Fight - Tezu

image

டாக்டர். மோஹேஷ் சாய்

Won

image

கரிகோ கிரி

Lost

Top Fight - Dumporijo

image

ரோட் புய்

Won

image

தபே டோனி

Lost

Top Fight - Lumla

image

செரிங் லாமு

Leading

image

ஜம்பா டர்ன்லி குன்காப்

Trailing

12:57 PM, 2 Jun

சிக்கிம்

சிக்கிம் மாநிலத்தில் முதல்வர் பிரேம் சிங் தமாங் தலைமையிலான எஸ்கேஎம் கட்சி 32 தொகுதிகளில் 31இல் வென்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. எதிர்க்கட்சியான எஸ்டிஎஃப் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.

12:23 PM, 2 Jun

அருணாச்சல பிரதேசம்

அருணாச்சல பிரதேசத்தில் பாஜக 27 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.. மேலும் 20 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பிரதான எதிர்க்கட்சியான என்பிபி 2 தொகுதியில் வென்றுள்ளது.. மேலும் 3 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

11:53 AM, 2 Jun

அருணாச்சல பிரதேசம்

அருணாச்சல பிரதேசத்தில் பாஜக 48 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. பிரதான எதிர்க்கட்சியான என்பிபி 5 சீட்களில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், இதர கட்சிகள் 7 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் எந்த இடத்திலும் முன்னிலையில் இல்லை.

11:34 AM, 2 Jun

அருணாச்சல பிரதேசத்தில் பாஜக ஆட்சியை தக்க வைப்பது உறுதியாகி உள்ள நிலையில், அம்மாநில பாஜக அலுவலகத்தில் கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன

அருணாச்சல பிரதேசம்

Celebration begins at the BJP office in Itanagar as the party is set to return to power in Arunachal Pradesh

The ruling BJP crossed the halfway mark; won 17 seats leading on 29. National People's Party is leading on 6 seats. The majority mark in the State Assembly is… pic.twitter.com/GEEfXggrEO

— ANI (@ANI) June 2, 2024

Top Fight - Namthang-rateypani

image

சஞ்சீத் கரேல்

Won

image

Janak Kumar Gurung

Lost

Top Fight - Changlang South

image

ஹம்ஜாங் டாங்கா

Won

image

Salman Salnang Mungrey

Lost

11:00 AM, 2 Jun

ஜாங்கு சட்டமன்றத் தொகுதியில் எஸ்கேஎம் கட்சி சார்பில் போட்டியிட்ட பிண்ட்சோ நம்க்யால் லெப்சா வெற்றி பெற்றார்.

சிக்கிம்

Sikkim: Pintso Namgyal Lepcha from the Sikkim Krantikari Morcha (SKM) wins from the Djongu Assembly constituency

He says, "I thank all the voters who supported me and made me win with a huge margin. I also thank my party president who gave me the ticket..." pic.twitter.com/BHVMQJvwB2

— ANI (@ANI) June 2, 2024
10:33 AM, 2 Jun

சிக்கிம்

சிக்கிம் முதல்வரும், எஸ்கேஎம் தலைவருமான பிரேம் சிங் தமாங் அம்மாநிலத்தில் உள்ள ரெனோக் மற்றும் சோரெங்-சகுங் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், இரு இடங்களிலும் அவர் முன்னிலையில் உள்ளார்.

Top Fight - Lumla

image

செரிங் லாமு

Leading

image

ஜம்பா டர்ன்லி குன்காப்

Trailing

READ MORE

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+