எஸ்.பி.பி-க்கு பத்ம விபூஷன், சாலமன் பாப்பையா, பாம்பே ஜெயஶ்ரீ, சுப்பு ஆறுமுகத்துக்கு பத்மஶ்ரீ விருது
டெல்லி: மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு பத்ம விபூஷன் விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா, பாடகி பாம்பே ஶ்ரீ, விவசாயத்துறையில் பாப்பம்மாள், வில்லுப்பாட்டு கலைஞர் சுப்பு ஆறுமுகம் ஆகியோருக்கு பத்மஶ்ரீ விருதுகள் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
Recommended Video


நாட்டின் உயரிய விருதான பத்ம விருதுகள் தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

ஜப்பான் முன்னாள் பிரதமர் சின்சோ அபே, மறைந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கர்நாடகாவின் பெல்லே மோனப்பா ஹெக்டே, அமெரிக்காவின் நரீந்தர்சிங் கப்னாய், டெல்லி மவுலானா வகிதுதீன் கான், டெல்லி பிபி லால், ஒடிஷா மணற்சிற்ப கலைஞர் சுதர்ஷன் சாஹூ ஆகிய 7 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

கேரளாவின் கிருஷ்ணநாயர் சாந்தகுமாரி சித்ரா, மறைந்த அஸ்ஸாம் முன்னாள் முதல்வர் தருண் கோகாய், கர்நாடகாவின் சந்திரசேகர கம்பாரா, உபி நிர்பேந்திர மிஸ்ரா, முன்னாள் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான், குஜராத் மாஜி முதல்வர் கேசுபாய் படேல், உபி கல்பே சாதிக், மகாராஷ்டிராவின் ரஜினிகாந்த் தேவிதாஸ் ஷரோப், ஹரியானாவின் தர்லோசன் சிங் ஆகிய 10 பேருக்கு பத்ம பூஷண் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழகத்தின் பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா, பாம்பே ஜெயஶ்ரீ, வில்லுப் பாட்டு கலைஞர் சுப்பு ஆறுமுகம், விவசாயத்துறையில் பாப்பம்மாள், கூடைப்பந்து வீராங்கனை அனிதா உட்பட 102 பேருக்கு பத்மஶ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.



-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications