தெலுங்கானா, மிசோரமில் கடும் போட்டி! சத்தீஸ்கர், மபி, ராஜஸ்தானில் காங்., பாஜக ஆட்சி-Small Box India
டெல்லி: 5 மாநில சட்டசபை தேர்தல்களில் மிசோரமில் தொங்கு சட்டசபைதான் உருவாகும்; தெலுங்கானாவில் ஆளும் பிஆர்எஸ், காங்கிரஸ் கட்சிகளிடையே கடும் போட்டி இருக்கும் என்கிறது Small Box India கருத்து கணிப்பு முடிவுகள்.
5 மாநிலங்களின் தேர்தல் களநிலவரம் தொடர்பான Small Box India கருத்து கணிப்பு முடிவுகள்:


தெலுங்கானா:
மொத்தம் 119 இடங்கள்
பெரும்பான்மைக்கு தேவை 60 இடங்கள்
காங்கிரஸ்: 50 முதல் 56 இடங்கள்
பிஆர்எஸ்: 48 முதல் 59 இடங்கள்
மஜ்லிஸ் கட்சி : 5 முதல் 6 இடங்கள்
பாஜக - 2 முதல் 4 இடங்கள்
இதர கட்சிகள் : 0 முதல் 1 இடம்

ராஜஸ்தான்:
மொத்தம் 200 தொகுதிகள்
பெரும்பான்மைக்கு தேவை 111 இடங்கள்
பாஜக: 106 முதல் 108 இடங்கள்
காங்கிரஸ்: 75 முதல் 80 இடங்கள்
இதர கட்சிகள்: 5 முதல் 6 இடங்கள்

மத்திய பிரதேசம்:
மொத்தம் 230 தொகுதிகள்
பெரும்பான்மைக்கு தேவை 116 இடங்கள்
காங்கிரஸ்: 124 முதல் 135இடங்கள்
பாஜக: 80 முதல் 101 இடங்கள்
இதர கட்சிகள்: 3 முதல் 5 இடங்கள்

சத்தீஸ்கர் மாநிலம்:
மொத்த தொகுதிகள்: 90
பெரும்பான்மைக்கு தேவை: 46 இடங்கள்
காங்கிரஸ்: 52 முதல் 55 இடங்கள்
பாஜக: 35 முதல் 38 இடங்கள்
இதர கட்சிகள்: 2 முதல் 3 இடங்கள்

மிசோரம் மாநிலம்
மொத்தம் 40 தொகுதிகள்
பெரும்பான்மைக்கு தேவை 21 இடங்கள்
ஜோரம் மக்கள் இயக்கம்: 13 முதல் 15 இடங்கள்
மிசோ தேசிய முன்னணி: 12 முதல் 14 இடங்கள்
காங்கிரஸ்: 8 முதல் 10 இடங்கள்
பாஜக: 0 முதல் 1 இடம்
இதர கட்சிகள்: 0 முதல் 2 இடங்கள்
மொத்தம் 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் 2 மாநிலங்களிலும் பாஜக 1 மாநிலத்திலும் ஆட்சி அமைக்கும். தெலுங்கானாவிலும் மிசோரம் கடும் போட்டி மற்றும் தொங்கு சட்டசபைக்கு சாத்தியம் என்கிறது Small Box India கருத்து கணிப்பு முடிவுகள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications