கொரோனா பிரச்சினைகளுக்கு இடையே.. ஜிப்ரிஷ் சவாலில் ஜெயித்த ஸ்மிருதி..!
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் ஜிப்ரிஷ் சவால் வீடியோ வைரலாகியுள்ளது.
டெல்லி: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி இன்ஸ்டாகிராமில் ஜிப்ரிஷ் சவால் விளையாடிய வீடியோ வைரலாகியுள்ளது.
Recommended Video
மத்திய அமைச்சர்களில் மிகவும் கூலாக இருப்பவர் ஸ்மிருதி இரானி. அவர் சமூகவலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவரும்கூட. குறிப்பாக இன்ஸ்டாகிராமில், அவருக்கு பாலோயர்கள் அதிகம்.

தனது பழைய புகைப்படங்கள், குடும்ப புகைப்படங்கள், வீடியோக்கள் உள்ளிட்டவைகளை அவர் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். இதற்காகவே சமூகவலைதளங்களில் அவருக்கு மிகப்பெரிய ரசிகர் வட்டம் இருக்கிறது.
இந்நிலையில் அமைச்சர் ஸ்மிருதி தற்போது ஜிப்ரிஷ் சவால் விளையாடிய வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில் அவர், தனக்கு கொடுக்கப்பட்ட ஒரு புதிருக்கு சரியாக விடையளிக்கிறார். மற்றொரு புதிருக்கு அவரால் சரியான விடை கூற முடியவில்லை.
இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கொரோனா பாதிப்பால் நாடே திணறி வரும் வேளையில், மன அழுத்தத்தில் சிக்காமல் இருக்க ஸ்மிருதி இப்படியாக பொழுதைக் கழித்து வருகிறார் போலும்.
ஜிப்ரிஷ் சவால் என்பது என்னவென்றால், முழுமையான அர்த்தம் பெறாத வாக்கியம் ஒன்று கொடுக்கப்படும். அதை பத்து நொடிகளில் யூகித்து சரியான பதில் அளிக்க வேண்டும். நடிகர், நடிகையர் உள்பட பலரும் இந்த விளையாட்டை தான் தற்போது விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications