தமிழகத்தின் 69% இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கு- அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்ற முடியாது:சுப்ரீம்கோர்ட்
டெல்லி: தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டு வரும் 69% இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கை அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்ற முடியாது என உச்சநீதிமன்றம் முக்கியமான உத்தரவை பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் அரசு கல்வி, வேலைவாய்ப்பில் 69% இடஒதுக்கீடு அமலில் உள்ளத. இந்திய அரசியல் சாசனத்தில் இந்த 69% இடஒதுக்கீடு பாதுகாக்கப்பட்டும் வருகிறது.

அதேநேரத்தில் உச்சநீதிமன்றமானது மாநிலங்களில் இடஒதுக்கீடானது 50%க்கு மேல் இருக்கக் கூடாது என தீர்ப்பளித்திருக்கிறது. இந்த நிலையில் தமிழக 69% இடஒதுக்கீடுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. தினேஷ் என்பவர் புதியதாகவும் வழக்கு தொடர்ந்தார்.
இதனை விசாரித்த நீதிபதி கான்வில்கர் தலைமையிலான பெஞ்ச், மராத்தா இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. அதில் தீர்ப்பு வரும் வரை அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications