மேகதாது அணை கட்டும் முயற்சிக்கு தடை விதியுங்கள்.. உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு
Recommended Video

டெல்லி: காவிரியின் குறுக்கே, மேகதாதுவில் கர்நாடக அரசு, அணை கட்டுவதற்கான ஆய்வறிக்கைக்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியதை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
2007ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் இறுதி தீர்ப்பை வழங்கியது. அப்போது காவிரியின் குறுக்கே அணை கட்ட வேண்டும் என்றால், காவிரி நீரை பகிர்ந்து கொள்ளும், தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களில் ஒப்புதலை பெற வேண்டுமென்று கூறப்பட்டிருந்தது. அந்த தீர்ப்புக்கு எதிராக கர்நாடக அரசு மேகதாதுவில் அணைகட்டும் திட்டத்தை கையில் எடுத்துள்ளது.

இதற்கான பூர்வாங்க ஆய்வறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திடம் கர்நாடகா அளித்திருந்தது. இதற்கு, மத்திய நீர்வளத்துறை ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த நிலையில்தான் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு, இன்று, வழக்கு தொடர்ந்துள்ளது. காவிரியின் குறுக்கே அணையை கட்டுவது என்பது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கும், காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கும் எதிரானது என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. எனவே கர்நாடக அரசின் இந்த நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications