நாடாளுமன்ற இணைப்புக் கட்டடத்தில் திடீர் தீவிபத்து.. 7 தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நாடாளுமன்ற இணைப்புக் கட்டிடத்தின் ஆறாவது மாடியில் இன்று காலை ஏற்பட்ட தீயை அணைக்க 7 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.

டெல்லி, நாடாளுமன்ற இணைப்புக் கட்டிடத்தின் ஆறாவது மாடியில் இன்று காலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தை விரைந்து சென்ற தீயணைப்பு வாகனங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளன. எதனால், எவ்வாறு தீ விபத்து ஏற்பட்டது போன்ற தகவல்கள் இன்னும் தெரிய வரவில்லை.













Click it and Unblock the Notifications