சூப்பர்.. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட.. இலகுரக பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி.. ஒடிசாவில்!
டெல்லி; உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலகுரக பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை ஒடிசாவில் உள்ள கடற்கரைகளில் வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த ஏவுகணைகள் குறைந்த எடைகொண்ட ராணுவ டேங்கர்களை தாக்கி அழிக்கும் சக்தி கொண்டது என்று பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு(டிஆர்டிஓ) தெரிவித்துள்ளது.
Recommended Video
தரையில் இருந்து வான் இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணை இந்த சோதனையின்போது குறிப்பிட்ட இலக்கை வெற்றிகரமாக தாக்கி அழித்துள்ளது என்று டிஆர்டிஓ கூறியுள்ளது. ''தற்போது அனைத்து பணி நோக்கங்களும் பூர்த்தி செய்யப்பட்டன.

இந்த ஏவுகணை ஏற்கனவே அதிகபட்ச வரம்பிற்கு வெற்றிகரமாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை அதிநவீன மினியேட்டரைஸ் அகச்சிவப்பு இமேஜிங் சீக்கருடன் மேம்பட்ட ஏவியோனிக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது'' என்று டிஆர்டிஓ வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஏவுகணை ஆத்மனிர்பர் பாரத் பிரசாரத்துக்கு பெரும் ஊக்கமளித்ததும் என்றும் இது இந்திய இராணுவத்தை பலப்படுத்தும் என்று டிஆர்டிஓ தெரிவித்துள்ளது. இலகுரக பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை விரைவில் இந்தியா விமானப்படையில் பயன்படுத்தப்பட உள்ளது. இதேபோல் ஆகாஷ் ஏவுகணை சோதனையும் இன்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
In a major boost to #AtmaNirbharBharat and strengthening Indian Army, Defence Research and Development Organisation (DRDO) successfully flight tested indigenously developed low weight, fire and forget Man Portable Antitank Guided Missile (MPATGM) today 21st July 2021. pic.twitter.com/kLEqrsgoOR
— DRDO (@DRDO_India) July 21, 2021
-
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2!












Click it and Unblock the Notifications