ஸ்டெர்லைட் வழக்கு ஒத்திவைப்பு.. திங்கள் கிழமை மீண்டும் விசாரணை
ஸ்டெர்லைட் வழக்கின் விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ஒத்திவைத்துள்ளது.
Recommended Video

டெல்லி: ஸ்டெர்லைட் வழக்கின் விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ஒத்திவைத்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்துள்ளது. அதே நேரம், ஸ்டெர்லைட் ஆலையால் தொடர்ச்சியாக சுற்றுச்சூழல் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளது என்றும் தமிழக அரசு கூறியது.

மேலும் ஆலையை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட மூவர் குழு தனது அதிகார வரம்பை மீறி செயல்பட்டு இருப்பதாக தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
இந்தநிலையில், நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான மூவர் குழுவினர் தாக்கல் செய்த மனுவையும் சேர்த்து விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் ஆதர்ஷ் குமார் கோயல், விசாரணையை திங்கள் கிழமைக்கு ஒத்தி வைத்தார்.
முன்னதாக, நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான மூவர் குழுவினர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு முகாந்திரம் ஏதும் இல்லை என்று கடந்த மாதம் 26-ந்தேதி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர்.
மேலும், ஆலை நிர்வாகத்துக்கு உரிய நோட்டீஸ் அளிக்காமல் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தனர். இதற்கு தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications