இந்திய அளவில் மொத்த கொரோனா பாதிப்பில் தமிழகம் 3-வது இடம்; ஆக்டிவ் கேஸ்களில் 5-வது இடம்
டெல்லி: இந்திய அளவில் மொத்த கொரோனா பாதிப்பில் தமிழகம் 3-வது இடத்திலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் (ஆக்டிவ் கேஸ்கள்) எண்ணிக்கையில் 5-வது இடத்திலும் இருக்கிறது.
இந்திய அளவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 36,19,169 ஆகும். இதில் குணமடைந்தோர் எண்ணிக்கை 27,72,928 ஆக உள்ளது. கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 64,617 ஆக உள்ளது.

மாநிலங்களில் மகாராஷ்டிராதான் மிக அதிகமான கொரோனா பாதிப்பு உள்ளது. மகாராஷ்டிராவில் மொத்தம் 7,80,689 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 24,399 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனாவுக்கு தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,93,548 ஆகும்.
மகாராஷ்டிராவைத் தொடர்ந்து ஆந்திராவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,24,767 ஆகும். மொத்தம் 3,884 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தற்போது ஆந்திராவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 99,129.
3-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,22,085. கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 7,231. ஆக்டிவ்ஸ் கேஸ்களின் எண்ணிக்கை 52,721. இதில் இந்திய அளவில் 5-வது இடத்தில் தமிழகம் உள்ளது.
கர்நாடகாவில் 3,35,928 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு 88,091 பேர் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கர்நாடகாவில் 5,589 பேர் கொரோனாவால் மரணித்துப் போயுள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் 2,25,632 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது 54,666 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு 3,423 பேர் கொரோனாவால் மாண்டு போயுள்ளனர்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications