டெல்லியில் தமிழக பாஜக எம்.எல்.ஏக்கள் டேரா.. அமித்ஷா உட்பட மத்திய அமைச்சர்களுடன் இன்று சந்திப்பு
டெல்லி: தமிழக பாஜக எம்.எல்.ஏக்கள் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை டெல்லியில் சந்திக்க உள்ளனர்.
தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக 4 எம்.எல்.ஏக்களைப் பெற்றுள்ளது. 20 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழக சட்டசபையில் பாஜக இடம்பெற்றுள்ளது.

ஆனாலும் சட்டசபை தேர்தலில் பாஜக மூத்த தலைவர்கள் பலர் உள்ளடி வேலை பார்த்தனர்; தேர்தல் செலவுக்கு கட்சி கொடுத்த பணத்தை செலவு செய்யாமல் கபளீகரம் செய்து கொண்டனர் என்பது சர்ச்சை. இதனால் மூத்த தலைவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டும் வருகிறது.
இதேபோல் தமிழக பா.ஜ.க. தலைவர் எல். முருகன் மாற்றப்படலாம் என்கிற தகவல்களும் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் பாஜக எம்.எல்.ஏக்கள் 4 பேரை அழைத்துக் கொண்டு டெல்லி சென்றார் எல். முருகன்.
கடந்த வாரம் பிரதமர் மோடியை தமிழக பாஜக எம்.எல்.ஏக்கள் குழு சந்தித்தது. இந்த சந்திப்பின் போது தமிழக அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
இதனையடுத்து டெல்லியிலேயே முகாமிட்ட தமிழக பாஜக எம்.எல்.ஏக்கள் இன்று அமித்ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட ம்த்திய அமைச்சர்களை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications