காங். புதிய நியமனங்களில் தமிழகத்தின் ப. சிதம்பரம், மாணிக்கம் தாகூர், செல்லக்குமார், ஜோதிமணிக்கு இடம்
டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இன்று அறிவித்த பல்வேறு புதிய நியமனங்களில் தமிழகத்தைச் சேர்ந்த ப.சிதம்பரம், மாணிக்கம் தாகூர், செல்லக்குமார் மற்றும் ஜோதிமணி ஆகியோர் டம்பெற்றுள்ளனர்.
காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி செயற்குழு உறுப்பினர்கள், புதிய பொதுச்செயலாளர்கள், மாநிலங்களுக்கான மேலிடப் பொறுப்பாளர்கள், ஆலோசனைக் குழு, தேர்தல் குழு என பல்வேறு நியமனங்களை வெளியிட்டுள்ளார்.

இதில் தமிழகத்தைச் சேர்ந்த மூத்த தலைவரான ப.சிதம்பரம், காங்கிரஸ் செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். செயற்குழுவின் நிரந்தர அழைப்பாளர்கள் பட்டியலில் மாணிக்கம் தாகூர், செல்லக்குமார் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழுவின் உறுப்பினராக ஜோதிமணி நியமிக்கப்பட்டிருக்கிறார். மாநில கமிட்டிகளுக்கான 17 மேலிடப் பொறுப்பாளர்களில் மாணிக்கம் தாகூர், செல்லக்குமார் இடம்பெற்றிருக்கின்றனர்.
தெலுங்கானா மாநில மேலிடப் பொறுப்பாளராக மாணிக்கம் தாகூரும் ஒடிஷா பொறுப்பாளராக செல்லக்குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
-
வரிசையாக காலை வாரும் தலைவர்கள்.. காங்கிரஸுக்கு விழுந்த மரண அடி.. இப்படியே போன தோல்வி உறுதி! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள்












Click it and Unblock the Notifications