திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற தமிழக அரசு எதிர்ப்பு! உச்ச நீதிமன்றத்தில் வைத்த வாதம் என்ன?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நீதிமன்ற உத்தரவால் தமிழகத்தில் அமைதி சீர்குலைய கூடாது எனவும், 150 ஆண்டுகளாக தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை என்றும் கோயில் மண்டபத்தில் தான் தீபம் ஏற்றப்படுகிறது என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தர்கா அருகே உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றும் நடைமுறை இல்லை. எனவே தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும். நீதிமன்ற உத்தரவுகளால் எந்த சலசலப்பும் ஏற்பட்டு விடக்கூடாது. ஒரு வாரத்தில் தீபம் ஏற்றும் நிகழ்வு நடைபெற உள்ளதால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது.

Tirupparankundram - what arguments in the Supreme Court

அதே நேரம் மனுதாரர் தரப்பில், திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவது சாதாரண நடைமுறை என வாதம் முன்வைக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+