டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வருமான வரி தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்.. தவறாமல் தாக்கல் செய்ய அரசு அறிவுறுத்தல்

Google Oneindia Tamil News

டெல்லி: வருமான வரி தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்றும் தவறாமல் இன்று கணக்கை தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2018-2019-ஆம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் ஏப்ரல் மாதம் தொடங்கியது. தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Today is the last date for return filing Income Tax

வருமான வரியை செப்டம்பர் 30-ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம் என சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது. இந்த நிலையில் அது தவறான தகவல் என்றும் வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலஅவகாசம் இன்றுடன் முடிவடைகிறது.

3 நாட்கள் தொடர் விடுமுறை.. கூட்ட நெரிசலால் சிக்கி தவித்த சென்னை கோயம்பேடு3 நாட்கள் தொடர் விடுமுறை.. கூட்ட நெரிசலால் சிக்கி தவித்த சென்னை கோயம்பேடு

எனவே வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதவர்கள் இன்றுக்குள் தாக்கல் செய்யுமாறும் வருமான வரித் துறை அறிவுறுத்தியது.

English summary
Today is the last date for return filing Income Tax, says Income Tax officials. Those who are not filed income tax have been asked to file it today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X