டெல்லி உட்பட வடமாநிலங்களில் பலத்த நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
Recommended Video
டெல்லி உட்பட வடமாநிலங்களில் பலத்த நிலநடுக்கம்
டெல்லி: டெல்லி உட்பட வடமாநிலங்களில் இன்று மாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலையை மையமாக கொண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.8 அலகுகளாக பதிவாகி இருந்தது.

இதன் எதிரொலியாக டெல்லி உள்ளிட்ட வட மாநில நகரங்களில் நில நடுக்கம் உணரப்பட்டது. டெல்லி, மதுரா, சண்டிகர் ஆகிய இடங்களில் நிலநடுக்கத்தை உணர்ந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக கூடுதல் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
#WATCH An earthquake with a magnitude of 6.3 on the Richter scale hit Hindu Kush region in Afghanistan. Earthquake tremors also felt in Pakistan's Islamabad and Lahore. pic.twitter.com/npNxkVHYiT
— ANI (@ANI) December 20, 2019












Click it and Unblock the Notifications