மத்திய சுகாதார அமைச்சக இணை செயலாளர் லாவ் அகர்வாலுக்கு கொரோனா பாதிப்பு
டெல்லி: மத்திய சுகாதாரத்துறை அமைச்சக இணை செயலாளர் லாவ் அகர்வாலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து வருகிறது. உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது நலமடைந்துள்ளார்.

இதேபோல் மத்திய, மாநில அமைச்சர்கள், ஆளுநர் என பலரும் கொரோனவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கொரோனாவுக்கு எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன், உத்தரப்பிரதேசத்தில் அமைச்சர் கமலா ராணி ஆகியோர் உயிரிழந்தனர்.
இந்தியாவைப் பொறுத்தவரையில் கொரோனா இறப்பு விகிதம் குறைவு; டிஸ்சார்ஜ் எண்ணிக்கை அதிகம் என கூறப்பட்டு வருகிறது. இதனிடையே மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் லாவ் அகர்வால் தமக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் தனிமைப்படுத்தி உள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

நாட்டின் கொரோனா நிலவரம் தொடர்பாக ஊடகங்களுகு நாள்தோறும் தகவல்களை தெரிவித்து வந்தவர் லாவ் அகர்வால் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
இந்திய மாம்பழங்கள் வேண்டாம்.. அதிரடியாக தடை விதித்த ஜப்பான்! பின்னணியில் ஷாக் காரணம் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications