மத்திய இணை அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வாலுக்கு கொரோனா- கொரோனாவை ஒழிக்கும் அப்பளத்தை ரிலீஸ் செய்தவர்!
டெல்லி: மத்திய இணை அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணை அமைச்சரான அர்ஜூன் ராம் மேக்வால் தமக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மருத்துவர்கள் ஆலோசனைப்படிதான் மருத்துவமனையில் சேர்ந்துள்ளதாகவும் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அர்ஜுன்ராம் மேக்வால் கூறியிருந்தார்.

அண்மையில் அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், பாபிஜி என்ற அப்பளத்தை அவர் அறிமுகம் செய்திருந்தார். அத்துடன் அந்த அப்பளம்தான் கொரோனாவை ஒழிக்கும் சக்தி கொண்டது எனவும் பிரசாரம் செய்திருந்தார்.
ராஜஸ்தானை சேர்ந்த நிறுவனம் தயாரித்த அப்பளத்தைதான் கொரோனாவை ஒழிக்கும் சக்தி கொண்டது என அர்ஜுன்ராம் மேக்வால் தெரிவித்திருந்தார். இது சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications