கோவை, மதுரை மெட்ரோ.. விளக்கம் கேட்டு அனுப்பியுள்ளோம்! தயாநிதி மாறன் கேள்விக்கு மத்திய அரசு பதில்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் அமைக்க தமிழ்நாடு அரசு அனுப்பிய திட்டத்தை சமீபத்தில் மத்திய அரசு திருப்பி அனுப்பியது. இது குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய சென்னை எம்பி தயாநிதி மாறன் கேள்வி எழுப்பியிருந்தார். கேள்விக்கு மத்திய அமைச்சர் பதிலளித்திருக்கிறார்.
தயாநிதி மாறன் கேள்விக்கு பதிலளித்த மத்திய இணையமைச்சர் டோஹன் சாகு, "கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் மெட்ரோ திட்டங்களை திருப்பி அனுப்பி உள்ளோம். திட்டங்களில் விளக்கங்களை கேட்டு திருப்பி அனுப்பி விட்டோம்" என்று பதிலளித்திருக்கிறார்.

More From
-
உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியான 2-வது பெண் வழக்கறிஞர்! கோவையை சேர்ந்த மோகனா.. பின்னணி -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications