அன்லாக் 4.0: மத நிகழ்வுகள், பொது கூட்டங்களை நடத்த செப்.21 முதல் அனுமதி.. விதிமுறைகள் அறிவிப்பு
டெல்லி: சமூக நிகழ்வுகள், கூட்டங்கள், மத நிகழ்வுகள், அரசியல் நிகழ்வுகள், கலாசசார கூட்டங்கள், விளையாட்டு போட்டிகளுக்கு செப்டம்பர் 21 முதல் அனுமதி அளிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுக்க கொரோனவை கட்டுப்படுத்த தற்போது தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் அமலில் உள்ளது. இந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே மத்திய அரசு மூலம் தற்போது அன்லாக் 4.0 அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கட்டுப்பாட்டு பகுதிகளில் செப்டம்பர் 30 வரை முழு லாக்டவுன் அமலில் இருக்கும்.

இதில் அன்லாக் 4.0 செயல்முறை செப்டம்பர் 30 வரை அமலில் இருக்கும். அன்லாக் 4.0வின் கீழ் பொதுகூட்டங்கள் நடத்துவது தொடர்பாக விதிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.
கூட்டங்கள் தொடர்பான விதிமுறைகள்:
சமூக நிகழ்வுகள், கூட்டங்கள், மத நிகழ்வுகள், அரசியல் நிகழ்வுகள், கலாச்சார கூட்டங்கள், விளையாட்டு போட்டிகளுக்கு செப்டம்பர் 21 முதல் அனுமதி.
100க்கும் குறைவான நபர்கள் பங்கு பெறும் நிகழ்வுகளுக்கு அனுமதி.
மாஸ்க், கிளவுஸ் அணிவது கட்டாயம். பங்கு பெறும் எல்லோருக்கும் தெர்மல் சோதனை நடத்த வேண்டும்.
செப்டம்பர் 20 வரை திருமண விழாக்களில் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி. மரண ஊர்வலங்களில் 20 பேர் மட்டுமே அனுமதி.
செப்டம்பர் 20க்கு பிறகு திருமண விழாக்களில் மரண ஊர்வலங்களில் 200 பேர் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications