பயணங்கள் முடிவதில்லை.. இன்று குடும்பத்துடன் அத்வானியை சந்தித்து வாழ்த்து பெற்ற வைகோ!
டெல்லி: ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வாகி உள்ள மதிமுக பொதுச்செயலர் வைகோ, பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானியை குடும்பத்துடன் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
23 ஆண்டுகளுக்குப் பின்னர் ராஜ்யசபாவுக்குள் எம்.பி.யாக நுழைகிறார் வைகோ. இதையடுத்து டெல்லி சென்றுள்ள வைகோ முதல் நாளில் நாடாளுமன்ற வளாகத்தில் அண்ணா, காமராஜர் உள்ளிட்ட் தலைவர்களின் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

பின்னர் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை வைகோ சந்தித்தார். பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி, ஓடோடி வந்து வைகோவுக்கு வாழ்த்து தெரிவித்தார். பரம எதிரிகளான வைகோவும் சுப்பிரமணியன் சுவாமியும் ஒன்றாக போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர்.

இதனையடுத்து வைகோவை தமிழக எம்.பி.க்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் லோக்சபா எம்.பியுமான திருமாவளவன், வைகோவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் முன்னாள் நிதி அமைச்சர் யஸ்வந்த் சின்ஹாவையும் வைகோ சந்தித்து பேசினார். பின்னர் பாஜக மூத்த தலைவரான முன்னாள் துணை பிரதமர் எல்.கே.அத்வானியை குடும்பத்துடன் சென்று சந்தித்து வைகோ வாழ்த்து பெற்றார்.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications