நெல் அறுவடை செய்யும் எடப்பாடி பழனிசாமியின் போட்டோ- வெங்கையா நாயுடு பாராட்டு
Recommended Video
டெல்லி: முதல்வர் எடப்பாடி பழனிசாமி நெல் வயலில் அறுவடை செய்வது போன்ற படங்கள் வெளியானதற்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பாராட்டியுள்ளார்.
பொங்கல் விழாவை முன்னிட்டு தனியார் தொலைக்காட்சி ஒன்று முதல்வன் என்ற தலைப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி டிராக்டர் ஓட்டுவது, நெல் வயலில் அறுவடை செய்வது போன்றவையும் இடம் பெற்றிருந்தன.

இப்படங்களை சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். இதில் நெல் அறுவடை செய்த கையுடன் இருக்கும் படம் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
Pleased to see Chief Minister of Tamil Nadu, Shri Edappadi K. Palaniswami working in fields as a farmer, who will never forget his roots. It may be symbolic but it inspires people. Everyone should focus on making agriculture profitable and sustainable. This is the need of hour. pic.twitter.com/cmcnKWaIHU
— Vice President of India (@VPSecretariat) January 19, 2020
இதை தமது ட்விட்டர் பக்கத்தில் சுட்டிக் காட்டி பதிவிட்டுள்ள துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, முதல்வர் எடப்பாடி தாம் ஒரு விவசாயி என்பதை மறக்கவில்லை. இப்படங்கள் ஒரு அடையாளம் என்றாலும் மக்களை ஈர்க்கும் என்று பாராட்டியுள்ளார்.
-
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம்












Click it and Unblock the Notifications