இப்படி ஒரு மாமியார் கிடைக்க.. இந்த மருமக எவ்வளவு கொடுத்து வச்சிருக்கணும்.. வெட்கத்தைப் பாருங்களேன்!
டெல்லி: ஒரு திருமண விழாவில் ஏற்பட்ட பதற்றத்தால் மாமியார் ஒருவர் தனது மருமகளின் காலில் விழும் காட்சிகள் வைரலாகி வருகிறது.
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று சொல்வார்கள். இப்போது மாமியார் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என சொல்லும் அளவுக்கு வீடு தோறும் குடும்ப சண்டைகள் அதிகரித்துள்ளன.

பெற்ற தாய், கட்டிய மனைவியிடம் மாப்பிள்ளை படும்பாட்டை சொல்லி மாளாது. அதற்காக இப்போதுள்ள சில பெண்கள் மாமியார், மாமனார் இல்லாத வரன்களையே அதிகம் விரும்புகின்றனர்.
கூட்டுக் குடும்ப வாழ்க்கை எல்லாம் மெல்ல மெல்ல மங்கி வருகிறது. இந்த நிலையில் திருமண சடங்கின்போது மாமியார் ஒருவர் மருமகளின் காலில் விழுந்து வணங்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
திருமணம் என்றாலே பதற்றம், குழப்பம் எல்லாம் இருக்கும். அதன்படி திருமண விழாவில் புரோகிதர் ஒருவர் வெற்றிலைப் பாக்கை மணமகளிடம் கொடுக்கிறார். அதை அந்த மணமகள், மாமியாரிடம் கொடுக்க வேண்டும். அதை அவர் கொடுத்த போது மாமியார் அந்த பெண்ணின் கைகளை வணங்கி பின்னர் பதற்றம் காரணமாக அவரது காலில் விழுந்து விடுகிறார்.
Due to marriage tension and confusion, mother-in-law gets the blessings of daughter-in-law by touching her feet. And both of them are terribly embarrassed! Watch this video! 😃😛😂 #marriage #Embarrassment #humour pic.twitter.com/ZTg8G89Mg9
— Ananth Rupanagudi (@rananth) February 29, 2020
இதில் இருவரும் வெட்கத்தில் சிரிக்கிறார்கள். எல்லாம் குழப்பத்தில் நடந்த விஷயத்தால் இருவரும் சங்கடப்படுகிறார்கள். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications