ராவணனை எரிக்கும் ராமலீலா நிகழ்ச்சியை நிறுத்தமாட்டோம்- நடக்கும்: டெல்லி பாஜக தலைவர் ஆதேஷ் குப்தா
டெல்லி: கொரோனா காரணமாக ராவணனை எரிக்கும் ராமலீலா நிகழ்ச்சியை நிறுத்த மாட்டோம்- நடத்தியே தீருவோம் என்று டெல்லி மாநில பாஜக தலைவர் ஆதேஷ் குப்தா தெரிவித்துள்ளார்.
நவராத்திரியை முன்னிட்டு ஆண்டுதோறும் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் ராவணனை தீயில் எரிக்கும் ராமலீலா நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ராமலீலா நிகழ்ச்சி தென்னாட்டினரை அவமதிக்கிறது என்பது திராவிடர் இயக்கத்தின் நீண்டகால எதிர்வாதம்.

இதற்காகவே தமிழகத்தில் ராவணலீலா என்ற பெயரில் ராமர் உருவபொம்மையை எரிக்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றிருக்கின்றன. அண்மையில் அயோத்தியில் ராமர் கோவிலுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய போது தமிழ்ப் பேரரசன் ராவணனை போற்றுவோம் என்கிற முழக்கம் எழுந்தது. சமூக வலைதளங்களில் இதுதொடர்பான ஹேஷ்டேக்குகள் உருவாக்கப்பட்டு டிரெண்டிங்காகின.
இந்த நிலையில் இந்த ஆண்டு டெல்லியில் ராமலீலா நடத்தப்படும் என்று பாஜகவின் மாநில தலைவர் ஆதேஷ் குப்தா அறிவித்திருக்கிறார். கொரோனா பரவலைத் தடுக்க லாக்டவுன் கட்டுப்பாடுகள் உள்ள நிலையில் உரிய வழிகாட்டுதல் நெறிமுறைகளுடன் ராவணனை எரிக்கும் ராமலீலாவை நடத்துவோம் என அவர் கூறியுள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications