தீபிகா படுகோனுக்கு ஆதரவு தெரிவிக்க இந்தி திரைப்படங்களை பார்க்க வேண்டும்... கனிமொழி
டெல்லி: சி.ஏ.ஏ.வுக்கு எதிராக போராடியதால் தாக்கப்பட்ட ஜே.என்.யூ. மாணவர்களை ஆதரித்த நடிகை தீபிகா படுகோனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அவர் நடித்த இந்தி படங்களை பார்க்க வைக்கின்றனர் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
ஜே.என்.யூ. மாணவர்களுக்கு தீபிகா படுகோன் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தது பெரும் சர்ச்சையாகி உள்ளது. இதனையடுத்து அவர் நடித்த திரைப்படங்களை புறக்கணிக்க வேண்டும் என வலதுசாரி அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

இது தொடர்பாக #BoycottDeepika ஹேஷ்டேக்குகள் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காகி வருகின்றன. தீபிகா படுகோன் நடித்துள்ள சபாக் திரைப்படம் வெளியாக உள்ளது.
இந்நிலையில் தீபிகா படுகோனுக்கு ஆதரவான குரல்களும் வலுத்து வருகின்றன. டெல்லியில் இன்று பாதிக்கப்பட்ட ஜே.என்.யூ. மாணவர்களை திமுக எம்.பி. கனிமொழி சந்தித்து பேசினார்.
Today participated in All India General Strike in front of Jamia Millia islamia university against the violence in Jamia Millia and against CAA-NRC/NPR pic.twitter.com/RInvEXvYIZ
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) January 8, 2020
அப்போது தீபிகா படுகோன் திரைப்படங்களைப் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து செய்தியாளர்கள் கனிமொழியிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த கனிமொழி, பெரும்பாலும் இந்தி திரைப்படங்களை பார்ப்பது இல்லை. இப்போது தீபிகா படுகோனை ஆதரிக்க வேண்டும் என்பதற்காக இந்தி திரைப்படங்களை பார்க்க வைக்கின்றனர் என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications