டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வெளிநாடுகளில் தத்தளிக்கும் இந்தியரா நீங்கள்? தாயகம் திரும்ப நீங்கள் பதிவு செய்ய வேண்டிய இணையதளங்கள்

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா லாக்டவுன்களால் தாய்நாடு திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் தத்தளிக்கும் இந்தியர்களை மீட்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்தியர்களை மீட்பதற்காக பதிவு செய்யும் நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Recommended Video

    இந்தியர்களை மீட்க விரைந்த போர்க்கப்பல்கள்... என்ன சிறப்பு?

    கொரோனா லாக்டவுன்களால் வளைகுடா நாடுகளில் பல லட்சம் இந்தியர்கள் தவித்து வருகின்றனர். இவர்களை மீட்பதற்காக வந்தே பாரத் மிஷன் என்ற பெயரில் மத்திய அரசு மிகப் பெரும் மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

    Websites to register for Indians stranded abroad

    இந்த மீட்பு நடவடிக்கையில் விமானங்கள், கடற்படை கப்பல்கள் பயன்படுத்தப்படுகின்றன. நாளை முதல் மத்திய அரசு இந்த மீட்பு நடவடிக்கையை மேற்கொள்ள இருக்கிறது.

    இதற்காக வெளிநாடுகளில் தத்தளிக்கும் இந்தியர்கள் அந்தந்த நாடுகளின் தூதரகங்களில் பதிவு செய்ய வேண்டியது குறித்த இணையதள விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    ஐக்கிய அரபு எமிரேட்ஸ்: https://www.cgidubai.gov.in/covid_register/

    செளதி அரேபியா: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSc_yyVAYPD-VYH98RNOWZkDkGKVsf34qnu0oGoLdtts3RG7_Q/viewform

    மாலத்தீவுகள்: https://hci.gov.in/male/?10196?000

    அமெரிக்கா: https://indianembassyusa.gov.in/reg_indian_nationals

    இங்கிலாந்து: https://www.hcilondon.gov.in/news_detail/?newsid=227

    English summary
    As Indians stranded abroad are set to return home, the various embassies have put out information on how the registrations should take place.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X