கோவிட் 19 சுய உறுதி படிவம் என்றால் என்ன?.. நீட் மாணவர்களுக்கு கட்டாயம்!
டெல்லி: நீட் தேர்வு, ஜேஇஇ தேர்வு எழுத வரும் ஒவ்வொரு மாணவரும் கோவிட் 19 க்கான சுய உறுதி படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Recommended Video
நீட் தேர்வு வரும் செப்டம்பர் 13-ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்வு எழுத வரும் மாணவர்கள் முகக் கவசம் அணிந்து வர வேண்டும். கைகளில் கிளவுஸ் அணிந்திருக்க வேண்டும். சானிடைசர் கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் மாணவர்கள் கட்டாயம் கோவிட் 19 சுய உறுதி படிவத்தை கொண்டு வர வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது. அதாவது ஒரு படிவத்தில் தேர்வு எழுதும் மாணவர்களின் புகைப்படம் ஒட்டப்பட்டு தங்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அந்த வைரஸ் உறுதியாகவில்லை.
அது போல் அண்மைகாலமாக காய்ச்சல், இருமல், மூச்சு விடுவதில் சிரமம் ஆகியவை இல்லை என்றும் சுயமாக உறுதி அளித்த அந்த விண்ணப்பத்தை தேர்வு மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்தில் தேர்வு கூட கண்காணிப்பாளர் கையெழுத்திடுவார்.
அனுமதி சீட்டை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை கவனத்துடன் படிக்க வேண்டும். அதன்படி நடந்து கொள்ள வேண்டும். எந்த ஒரு மாணவரும் அனுமதி சீட்டு இல்லாமலோ, உரிய அடையாள அட்டை இல்லாமலோ அனுமதிக்கப்படாது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications