மேற்கு வங்கத்தை ஆளப்போவது யார்? வெளியானது PEOPLES PULSE கருத்துக்கணிப்பு!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மேற்கு வங்கத்தில் இரண்டு கட்டமாக நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் இன்று நிறைவடைந்திருக்கிறது. இந்நிலையில், தேர்தலில் யாருக்கு வெற்றி என்பது குறித்து கருத்து கணிப்புகள் தற்போது வருகின்றன.
மேற்கு வங்கத்தை பொறுத்தவரை, மொத்தம் 294 தொகுதிகள் இருக்கின்றன. ஆட்சியை பிடிக்க 148 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். கடந்த முறை மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் சுமார் 223 தொகுதிகளில் வென்று சாதனை படைத்திருந்தது. இந்நிலையில், இந்த முறை எந்த கட்சிகள் எத்தனை இடங்களை பெறும் என PEOPLES PULSE கருத்துக்கணிப்பை வெளியிட்டிருக்கிறது

- திரிணாமுல் காங்கிரஸ் 177-187
- பாஜக 95-110
- காங்கிரஸ் 1-3
- சிபிஎம் 0-1
- மற்றவை 0-1
என கட்சிகள் தொகுதிகளை கைப்பற்றும் என, PEOPLES PULSE தனது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை வெளியிட்டிருக்கிறது.
More From
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications