உலகத்தில் அதிகரிக்கும் கொரோனா 11.62 கோடி பேர் பாதிப்பு - 9.18 கோடி பேர் மீண்டனர்

கொரோனாவிற்கு உலகம் முழுவதும் 11,62,02,198 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து உலகம் முழுவதும் 9,18,76,910 பேர் குணமடைந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 25,80,588 பேர் உயிரிழந்துள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவிற்கு ஒரே நாளில் 441,265 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் உலகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,62,02,198 பேராக அதிகரித்துள்ளது.

கொரோனாவில் இருந்து உலகம் முழுவதும் 9,18,76,910 பேர் மீண்டுள்ளனர். உலகம் முழுவதும் 2,17,44,700 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 25,80,588 பேர் உயிரிழந்துள்ளனர்.

World covid 19 update: 116,202,198 crore people affected by corona

கடந்த 2019 ஆம் ஆண்டில் இருந்து கொரோனா வைரசின் பிடியில் உலகம் சிக்கியுள்ளது. கடந்த சில மாதங்களில் சற்றே குறைந்திருந்த கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அமெரிக்கா, பிரேசில், பிரான்ஸ், இத்தாலி நாடுகளில் கொரோனா தொற்றின் தீவிரம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனாவிற்கு 63,543 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,95,21,342 பேராக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் 5,33,441 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். அங்கு ஒரே நாளில் 1,798பேர் கொரோனாவிற்கு மரணமடைந்துள்ளனர். 2,00,93,071 பேர் அமெரிக்காவில் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 88,94,830பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பிரேசில் நாட்டில் 1,07,96,506 பேர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு ஒரே நாளில் 74,285 பேர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவிற்கு 1,786 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவிற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,61,188 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து 96,37,020 பேர் மீண்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+