உலகம் முழுவதும் 7.90 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு - 5.55 கோடி பேர் குணமடைந்தனர்
உலகம் முழுவதும் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,90,21,557 பேராக உயர்வு. ஒரே நாளில் உலகம் முழுவதும் 6,68,614 பேர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லி: உலகம் முழுவதும் ஒரே நாளில் 6,68,614 பேர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,90,21,557 பேராக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 5,55,99,826 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவிற்கு 2,16,85,448 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கடந்த ஓராண்டு காலமாக ஆட்டி படைத்து வருகிறது. ஐரோப்பிய நாடுகள், ஆசிய நாடுகள், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு புதிய உச்சம் ஒரே நாளில் 2,21,808 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,89,06,436 ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவில் கொரோனாவிற்கு பலியானோர் எண்ணிக்கை 3,34,073 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் 1,10,94,477பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். அமெரிக்காவில் கொரோனா பாதிக்கப்பட்ட 74,77,886 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
பிரேசில் நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. பிரேசிலில் ஒரே நாளில் 46,657 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. பிரேசிலில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 73,66,677 பேராக உயர்ந்துள்ளது.
பிரேசிலில் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,89,264 பேராக உயர்ந்துள்ளது. பிரேசிலில் 64,05,356 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 7,72,057 பேர் கொரோனாவிற்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது கொரோனாவின் வீரியமும் அதிகரித்து வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல நாடுகளில் இரவு நேர லாக்டவுன் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications