உலகம் முழுவதும் 14,26,85,505 பேர் கொரோனாவிற்கு பாதிப்பு - 30,42,825 பேர் மரணம்
உலகம் முழுவதும் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 142,685,505 அதிகரித்துள்ளது. 12,06,74,928 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.
டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவிற்கு ஒரே நாளில் 653,475 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 14,2685,505 பேராக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து உலகம் முழுவதும் 121,187,082 பேர் குணமடைந்துள்ளனர். 1,84,55,598 பேர் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் இருந்தே உலகத்தில் பல நாடுகள் கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ளன. தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் கொரோனா இரண்டாவது அலையில் பல நாடுகள் சிக்கியுள்ளன.

உலகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு ஒரே நாளில் 49,694பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,24,70,951 பேராக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து 2,50,39,284 பேர் குணமடைந்துள்ளனர். 68,50,127 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் கொரோனாவிற்கு 460 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவிற்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 581,540 பேராக அதிகரித்துள்ளது.
பிரேசில் நாட்டில் ஒரே நாளில் 34,642 பேர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,39,77,713 பேராக அதிகரித்துள்ளது. அங்கு ஒரே நாளில் 1,607 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். கொரோனாவிற்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 375,049 பேராக அதிகரித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 9,749 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உலகம் மூழுவதும் உயிரிந்தவர்களின் எண்ணிக்கை 3,042,825 பேராக அதிகரித்துள்ளது.
-
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
சீனா, பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த இந்தியா! 2 நாட்களில்.. 3 ஏவுகணை சோதனைகள்! DRDO அசத்தல்! -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
மூழ்கடிக்கப்படும் ரூ.63,000 கோடி.. கடலுக்கு அடியில் அமையும் 73,000 டன் பிரம்மாண்டம்! என்ன மேட்டர் -
மிக பெரிய ஆபத்தில் சீனா.. இனி என்ன செய்தாலும் ஒன்னுமே மாறாது.. ஆனா இந்தியாவுக்கு பயங்கர லாபம்! -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
போலீசாருக்குப் பயந்து ஓடி.. நேராக முதலையிடம் மாட்டிய நபர்.. ஒரே கடியில் கையை கடித்து துப்பிய முதலை -
"AI மனித கட்டுப்பாட்டை மீறும்.." அடுத்து என்ன நடக்கும் தெரியுமா? AI நிறுவனத்தின் தலைவர் எச்சரிக்கை












Click it and Unblock the Notifications