கிருஷ்ணகிரி அருகே பீதி.. கிராமங்களுக்குள் புகுந்த யானை.. பசு மாடுகள் ஆடு பலி
Subscribe to Oneindia Tamil
Recommended Video

கிருஷ்ணகிரி அருகே பீதி.. கிராமங்களுக்குள் புகுந்த யானை
தருமபுரி: ஒற்றை காட்டு யானை தாக்கியதில் இரண்டு பசுமாடுகள், ஒரு ஆடு கொல்லப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த சின்ன பூதுக்கோட்டை கிராமப் பகுதியில் நுழைந்த ஒற்றை காட்டுயானை, நாராயணப்பா என்பவரது பசுமாட்டை மிதித்து அப்பைய்யா என்பவரது ஆட்டையும் தூக்கி வீசியது. பின் சில நிமிடங்களிலியே அருகே உள்ள கிராமத்தில் கிருஷ்ணன் என்பவரது பசுமாட்டையும் பலமாக தாக்கியது.

ஒற்றை காட்டுயானை தாக்கியதில் இரண்டு பசுமாடுகள் மற்றும் ஒரு ஆடு பரிதாபமாக உயிரிழந்தன. யானையை வனத்துறையினர் கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மக்களிடம் எழுந்துள்ளது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications