பழனி சட்டசபை தொகுதியை எங்களுக்குதான் ஒதுக்க வேண்டும்... ஆரம்பித்தது பாஜக அடம்
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்: பழனி சட்டசபை தொகுதியை தங்களுக்குதான் ஒதுக்க வேண்டும் என அதிமுகவிடம் தமிழக பாஜக வலியுறுத்தி உள்ளது.
தமிழகத்துக்கு அண்மையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தந்தார். அப்போது சட்டசபை தேர்தலுக்கான அதிமுக-பாஜக கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து பாஜக எத்தனை தொகுதிகளை அதிமுகவிட கேட்கும்? பாஜக கேட்கும் அத்தனை தொகுதிகளையுமே அதிமுக அள்ளி தருமா? இதனை அதிமுக தொண்டர்கள் ஏற்பார்களா? என்கிற விவாதம் எழுந்துள்ளது.
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் எல். முருகனின் வேல் யாத்திரை நிகழ்ச்சி பழனியில் நடைபெற்றது. இதில் பேசிய முருகன், பழனியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
தமிழக பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை பேசுகையில், சட்டசபை தேர்தலில் பழனி தொகுதியை அதிமுக பாஜகவுக்குதான் ஒதுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
More From
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications