தேனீக்களை போல் மொய்க்கும் சுற்றுலா பயணிகளால்... நிரம்பி வழியும் கொடைக்கானல்
கொடைக்கானல்: தேனீக்களை போல், சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் மொய்த்து இருப்பதால், விடுமுறை தினமான இன்று கொடைக்கானல் நகரமே நிரம்பி வழிந்து காணப்படுகிறது.
வெயில் கொடுமையில் இருந்து தப்பிப்பதற்காகவும், குளுகுளு சீசனை அனுபவிப்பதற்காகவும், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு சுற்றுலாவாக பல ஆயிரம் மக்கள் தினமும் படையெடுத்து வருகிறார்கள்.

கோடை விடுமுறை தொடங்கியதில் இருந்தே கொடைக்கானல் நகரம் சுற்றலாப் பயணிகளால் களை கட்டி காணப்படுகிறது.
குறிப்பாக விடுமுறை தினமான நேற்றும், இன்றும் பல ஆயிரம் சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர். பிரையண்ட் பூங்கா, நட்சத்திர ஏரி,, மோயர் பாயிண்ட், குணா குகை, பில்லர் ராக், பசுமைப் பள்ளத்தாக்கு ஆகிய பகுதிகளில் பல ஆயிரம் மக்கள் தேனீக்கள் போல் மொய்க்கின்றனர்.
எங்கும் மனித தலைகளையே பார்க்க முடிந்தது. இதனால் லாட்ஜ்களும் நிரம்பி வழிந்துள்ளன. இதனால் வாகனங்களின் அதிக அளவிலான வருகையால் போக்குவரத்து நெரிசலும் கொடைக்கானலில் ஏற்பட்டது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications