எம்.ஜி.ஆர்.தாத்தா... ஜெயலலிதா பாட்டி... அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சிரிப்பு பேச்சு
திண்டுக்கல்: எம்.ஜி.ஆர். உங்களுக்கு தாத்தா என்றும், ஜெயலலிதா பாட்டி என்றும் மாணவர்கள் மத்தியில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது பெரும் சிரிப்பை ஏற்படுத்தியிருந்தது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 306 ஊராட்சிகளிலும் அம்மா இளைஞர் விளையாட்டு திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய அவர் இதனைக் கூறினார்.
மேலும், விழா மேடையில் எம்.ஜி.ஆர். நடித்த திரைப்படத்தில் இடம்பெற்ற ''நல்ல பெயரை வாங்க வேண்டும் பிள்ளைகளே'' என்ற பாடலையும் பாடி அசத்தினார்.

விளையாட்டுத் திட்டம்
திண்டுக்கல் மாவட்டத்தில் அம்மா இளைஞர் விளையாட்டு திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அங்கிருந்த மாணவர்கள் மத்தியில் உரையாற்றியது நகைப்புக்குரியதாக இருந்தது. வழக்கமான தனது பாணியில் அவர் பேசியது மாணவர்கள் இடையே பெரும் சிரிப்பலைகளை ஏற்படுத்தியது.

எம்.ஜி.ஆர். தாத்தா
மாணவர்களை பார்த்து எம்.ஜி.ஆர். யாரென்று தெரியுமா என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கேட்க, மானவர்கள் தெரியும் என்றனர். எப்படி என அமைச்சர் மீண்டும் கேட்டதற்கு சினிமாவில் நடித்திருக்கிறார் அல்லவா அதன் மூலம் என மாணவர்கள் பதிலளித்தனர். அப்போது பேசிய அமைச்சர் சீனிவாசன், எம்.ஜி.ஆர். உங்களுக்கு தாத்தா வேண்டும் என்றும், அதேபோல் ஜெயலலிதா பாட்டி எனவும் மாணவர்களிடம் தெரிவித்தார்.

பாடல்
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் வெள்ளந்தியான பேச்சை கேட்டு விழாவில் கலந்துகொண்ட மாணவர்கள் கொள்ளென சிரித்தனர். மேலும், நல்ல பெயரை வாங்க வேண்டும் பிள்ளைகளே என அவர் பாடல் பாடியது அங்கிருந்த அனைவரையுமே சிரிக்க வைத்தது.

கலகலப்பு
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை பொறுத்தவரை அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வம்பில் மாட்டிக்கொள்வது வழக்கம். இந்நிலையில் இப்போது எம்.ஜி.ஆர். தாத்தா, ஜெயலலிதா பாட்டி என மாணவர்களிடையே அவர் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications