எப்பதான் இந்த இடைவிடாத மர்மமான வான்சப்தங்களுக்கு பதில் கிடைக்குமோ? புலம்பும் திண்டுக்கல் மக்கள்
திண்டுக்கல்: திண்டுக்கல் வான்பரப்பில் இடைவிடாத கேட்கும் வான்சப்தங்களுக்கு விடை தெரியாமல் நீண்டகாலமாக இப்பகுதி மக்கள் விழிபிதுங்கி உள்ளனர். இன்று இரவும் இதேபோல் சப்தங்கள் கேட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் வான்பரப்பில் விமானங்கள் பொதுவாக பறப்பது இல்லை. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக வானில் மிரட்டலான சப்தங்கள் கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.

திண்டுக்கல் மாவட்டத்தையே அதிர வைக்கும் பயங்கர வெடிசப்தமும் ஒருமுறை கேட்டது. ஆனால் அதற்கும் பதில் கிடைக்கவில்லை. கொரோனா லாக்டவுன் காலத்தில் கூட திண்டுக்கல் வான்பரப்பில் விமானங்கள் பறப்பது போன்ற சப்தங்கள் இடைவிடாமல் கேட்டன.
இன்று இரவும் சுமார் 8 மணியளவில் இந்த விமான சப்தங்கள் இடைவிடாது கேட்டுக் கொண்டிருந்தது. வேடசந்தூர் ரெங்கமலைப் பகுதியில் கனிமவள ஆராய்ச்சி என்றாலும் கூட அதை வெளிப்படையாக தெரிவித்துவிட்டு நடத்தலாமே என்பது திண்டுக்கல் மக்களின் ஆதங்கம்.
இரவு பகல் என எந்த நேரம் என்றில்லை.. விமானம் பறக்கும் சப்தம் திடீர் திடீர் என கேட்பதும் இதற்கு எந்த ஒரு பதிலுமே கிடைக்காமலும் இருப்பதும் பொதுமக்களை குழப்பத்தில் இருக்கிறது. இன்றும் சமூக வலைதளங்களில் திண்டுக்கல் மக்களின் ஹாட் டாபிக் இதுவாகத்தான் இருக்கிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications