திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உலகின் முதல் 2% சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் காந்தி கிராம பல்கலை.-ன் 7 பேராசிரியர்களுக்கு இடம்

Google Oneindia Tamil News

திண்டுக்கல்: உலகின் முதல் 2% விஞ்ஞானிகள் பட்டியலில் திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழகத்தின் 7 பேராசிரியர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இது தொடர்பாக காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

Seven Gandhigram Rural Institute researchers among top 2% scientists

அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், ஆராய்ச்சிகள் தொடர்பான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. உலக அளவில் முதல் 2% சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் 1.6 லட்சம் பேர் இடம் பெற்றிருக்கின்றனர்.

இவர்களில் 2134 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள். இப்பட்டியலில் காந்திகிராம கிராமிய பல்கலைக் கழகத்தின் 7 பேராசிரியர்களும் இடம் பெற்றுள்ளனர்.

பேராசிரியர்கள் பாலசுப்பிரமணியம். ராமச்சந்திரன், சேதுராமன், மீனாட்சி, ஆபிரகாம் ஜான், மாரிமுத்து, சிவராமன் ஆகியோர் இந்த பட்டியலில் இடம்பிடித்திருக்கின்றனர். துறைசார்ந்த ஆராய்ச்சிகளின் அடிப்படையில் இவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.

English summary
Seven Dindigul Gandhigram Rural Institute researchers among top 2% scientists list in world wide.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X