அடேங்கப்பா.. சென்னையை சேர்ந்த நபருக்கு துபாயில் அடித்த சூப்பர் அதிருஷ்டம்
துபாய்: அதிருஷ்டம் என்றால் இதுதான் அதிருஷ்டம். சென்னையைச் சேர்ந்த ஒருவருக்கு துபாயில், அதிநவீன சொகுசு காரான பிஎம்டபிள்யூ பரிசாக கிடைத்துள்ளது என்றால் சும்மாவா?
துபாயில் கார்கோ தொழில் செய்து வருபவர், என்.எஸ்.ஒய்.சையது. இங்கு 30 வருடங்களாக வசித்து வருகிறார். இவரது பூர்வீகம் சென்னை. துபாயில் நடைபெற்ற டூட்டி பிரீ டென்னிஸ் சாம்பியன்ஷிப் ஆண்கள் இறுதிப்போட்டிக்கு டிக்கெட் வாங்கி சென்றிருந்தார் சையது.

டென்னிஸ் போட்டி டிக்கெட்டுகளை வாங்கியவர்களின் பெயர்களை குலுக்கல் முறையில் எழுதி பரிசளித்தது போட்டி நிர்வாகம். இதில்தான் முதல் பரிசு பெற்றுள்ளார் சையது.
துபாய் டுட்டி பிரீ ஃபைனல் பிரைஸ் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற, உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரரும், இத்தொடரின் சாம்பியனுமான, ஜோகோவிக் குலுக்கலில் வெற்றியாளர்கள் பெயரை எடுத்தார். அவரது கைகளால், சையது பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
#Indian expat wins #BMW at #DubaiDutyFree raffle drawhttps://t.co/UpIlaeO5wP@DDFTennis @DubaiAirports @DjokerNole pic.twitter.com/xQYqKq6vJN
— Khaleej Times (@khaleejtimes) March 2, 2020
ஒரு BMW 750Li xDrive M ஸ்போர்ட்ஸ் (மினரல் ஒயிட்) அதிநவீன சொகுசு வாகனம் சையதுக்கு கிடைத்துள்ளது. டெல்லி ஷோரூம் விலை நிலவரப்படி இந்த வகை கார், ரூ.1 கோடியே 35 லட்சத்திலிருந்து துவங்குகிறது குறிப்பிடத்தக்கது. அப்படின்னா இது பக்கா அதிருஷ்டம்தானே!
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications